Friday, April 03, 2009

beautiful flowers jumped out of the pot

காட்டான்குட்டியின் போட்டோ சொப்பும் முயற்சி. எடுத்த பூப்படமொன்றை வைத்துக்கொண்டு நான் போட்டோ சொப்பும் தூரிகை ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது, காட்டான்குட்டி தான் ஒத்தி எடுத்த படம். கருஞ்சட்டம் மட்டும் என் கையில் தரப்பட்டது.

'beautiful flowers jumped out of the pot'
தலைப்புக்கு அர்த்தம்....
அவனுக்குத்தான் தெரியும் அதன் ஆரம்பமும் அதன் முடிவும்.
அதுவென்றான்.
அது வென்றான்.




காட்டான்குட்டியின் இந்த போட்டோ சொப்பும் முயற்சியும் ஒரு கூகுல்ஸ்கெச் அப்பும் "சற்றலைட்டு" சுத்திப்பாக்கும் முயற்சியும் யூரியூப்பிலே "காட்டூன்" ஆக்கிப் போட வில்லங்கப்படுத்தினதுக்கமைய,


(காட்டான்குட்டி தான் ஸ்கெச் அப்பினத்தை, சுத்திச்சுத்தி விட, ஒவ்வொரு படமாய் அமுக்கி அமுக்கிச் சேமித்து, மூவிமேக்கரிலே படமோட்டிய எல்லாப்புகழும் வல்லான் என் ஒருவனுக்கே)