\\not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்\\
நீர் எந்த கிரஹத்துல இருந்து வந்தீரு? இந்த கருமாந்திரத்துக்கெல்லாம் அர்த்தம் என்ன? சாதாரணமா எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகள், கையாளும் முறைகளைப் பயன்படுத்தக் கூடாதா? ஏன்யா இப்படி சாவடிக்கிரே?
4 comments:
\\not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்\\
நீர் எந்த கிரஹத்துல இருந்து வந்தீரு? இந்த கருமாந்திரத்துக்கெல்லாம் அர்த்தம் என்ன? சாதாரணமா எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகள், கையாளும் முறைகளைப் பயன்படுத்தக் கூடாதா? ஏன்யா இப்படி சாவடிக்கிரே?
ஐய்யயோ!
"கிழியும்"னு போடமறந்துட்டேனா ப்ரதர். அடுத்தவாட்டி ப்ளாக் மெயின்டனஸ் செய்யறப்ப சேத்துக்கிறேன். அதுவரைக்கும் மன்னிச்சுக்குங்க ப்ரதர்.
பெயரிலி,
ரொம்ப காலத்துக்கு அப்புறமா மீண்டும் தமிழுக்கு உயிர்க்கொடுக்க கடமையாற்ற வதாச்சு போல,வாங்க,வாங்க,நமக்கும் போரடிக்குது அவ்வ்!
ஆமாம் சரம் சரமா ,சுருள் சுருளா எழுதுறத எல்லாம் விட்டுட்டு என்ன இப்படி துவித்தர் போல எழுதிட்டு இருக்கீங்க :-))
-------------
யோவ் பாகவதரே,
சும்மா இரும்,பெயரிலி மட்டும் ஆரம்பிச்சார் "பின்னவீனத்துவ" இலக்கியம் எல்லாம் பின்னாடி ஓடும் , ஆழம் தெரியாமல் காலை விடாதீர்.
பிக் பாங் தியரிய நீரலையில சுருக்கா "பஞ்ச் டயலாக் போல"சொல்லிக்கீறார் ,இதுக்கு தான் பள்ளிக்கூடத்துல தமிழ ஒரு பாடமா படிக்கணும்னு சொல்லுறது அவ்வ்!
வவ்வாலு
அடிக்கிற போரெல்லாம் வேணாம். தானியமா ரெண்டு மூட்டை குடும். கஞ்சி வெச்சி குடும்பத்த ஓட்டிப் பொழைச்சிக்கிறேன் :-)
துவித்தமும் வாணாம்; துவந்தமும் வாணாம். வயசாயிடுச்சி அய்யா! :-)
Post a Comment