வேறொன்றுமில்லை. ஆங்காங்கே யாரோ ஏற்றிய படங்களை வைத்தே புளொக்கி ஆட்டுசென்சு பார்க்கும் தமிள்மகாஜனஸமுத்ரத்திலே சிறுதுளியாய்க் கலந்துக்கொள்ள எங்கோ எடுத்த படத்துக்கு வண்ணம் ஏற்றியதே இது. அவ்வளவே. அத்தோடு எந்திரனை விளம்பரப்படுத்தித் தமிளுக்கு என்னாலான அனிள்சேவை.
ஒண்ணும் புரியலைங்கண்ணா
ReplyDeleteவேறொன்றுமில்லை. ஆங்காங்கே யாரோ ஏற்றிய படங்களை வைத்தே புளொக்கி ஆட்டுசென்சு பார்க்கும் தமிள்மகாஜனஸமுத்ரத்திலே சிறுதுளியாய்க் கலந்துக்கொள்ள எங்கோ எடுத்த படத்துக்கு வண்ணம் ஏற்றியதே இது. அவ்வளவே. அத்தோடு எந்திரனை விளம்பரப்படுத்தித் தமிளுக்கு என்னாலான அனிள்சேவை.
ReplyDeleteR u working in ad company?
ReplyDeletefortunately not
ReplyDeleteதுாக்கிப் பிடிக்கத் தகாதனவை துாக்கிப் பிடிக்காவிட்டால் இங்கு தாக்குப்பிடிக்க இயலாதென தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் நீங்களும்:)))
ReplyDeleteநகைப்புக்குறியைப் பார்க்காமல் என்னைத் தாக்கவரக்கூடாது நீங்கள். இன்று வாலியைப் படிக்கவில்லையே:))