Monday, December 15, 2008

தலைச்சுத்து :-)



6 comments:

  1. நல்லாதான் சுத்துறிர்கள். வீடியோவைச் சொன்னேன் !

    ReplyDelete
  2. புகைப்படங்களை விட்டுவிட்டு இப்ப வீடியோக்களை காலி செய்ய தொடங்கியாச்சா?

    ஆனாலும் பரவாயில்லை ஷக்கீராவை நான் சைட் அடிப்பதில்லை என்பதால் தேவலாம்.

    ReplyDelete
  3. பெயரலி அண்ணை தமிழ் ஈழம் மலர போகுதாம் அதுவும் உடனேவாம்.நீங்க என்ன இங்க செய்றீங்க.

    ReplyDelete
  4. சுத்துறவன்தான் பத்தவைக்கமுடியும். கோவிச்சுக்காதீங்க.:-)

    சிரைச்ச குடுமி, என்ன பண்ணுவது? அப்படியே வீடியோவைப் போட்டால், காப்பி, டீ ரைட்டோணும். விளையாடி சிரைச்சுச்சிதைச்சுக் குடுத்தால், அசலுக்கு அது; அடிச்சதுக்கு இது.

    அய்யா விதேசியம், உத்தல ஈழம் தக்சண லங்கான்னு தேசியகீதம் இசையமைச்சுக்கிட்டிருக்கேன்; தெரியல்லே? விளம்பர உத்தி முக்கியமா? முக்காதும்மா?

    ReplyDelete
  5. ஹலோ பெயரிலி எப்பிடி இருக்கிறீங்கள்?? என்ன இப்ப உங்க நல்ல குளிராமே?? உங்கட அன்பு நண்பன் உண்மைத் தமிழன் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். உங்களுக்கு அவர் மீது அதிக அன்பு இருப்பதாக யாரோ சொன்னவை. அதனாலை ஒருக்கால் எங்கட பக்கத்திற்கு வந்து உங்கடை நண்பனைப் பற்றிக் கொஞ்சம் அறியலாம் தானே?????

    ReplyDelete
  6. ஹலோ பெயரிலி எப்பிடி இருக்கிறீங்கள்?? என்ன இப்ப உங்க நல்ல குளிராமே?? உங்கட அன்பு நண்பன் உண்மைத் தமிழன் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். உங்களுக்கு அவர் மீது அதிக அன்பு இருப்பதாக யாரோ சொன்னவை. அதனாலை ஒருக்கால் எங்கட பக்கத்திற்கு வந்து உங்கடை நண்பனைப் பற்றிக் கொஞ்சம் அறியலாம் தானே?????//

    தம்பி நீர் இன்னும் கொழுவியில சேரவில்லையோ... ?

    ReplyDelete