Sunday, October 21, 2007

கழிவு

Gone


Farmington, CT, USA
'07 Oct., 20 Sat

5 comments:

  1. தங்கவிலைகள் நன்று. இங்கால் பக்கம் கடத்தமுடியுமா :-).

    ReplyDelete
  2. தங்கம் கடத்துவது பாசிசப்பினாமிச்செயல். யாம் செய்யோம் :-)

    ReplyDelete
  3. //தங்கவிலைகள் நன்று//
    என்னப்பா நாளுக்குநாள் விலை ஏறிக்கொண்டு போகுது நீர் நல்லாயிருக்கு எண்டுறீர்?
    ('நல்ல' எண்டதே 'அதிகமான' எண்ட கருத்திலதான் எண்டு நீர் விளக்கம் சொல்லமுதல் நானே சொல்லிறன்).

    இவ்விலை எவ்விலை?
    பெயரையும் போட்டால் நன்று.
    ]விலை தேவையி(ல்)லை.]

    ReplyDelete
  4. இலைக்காரனை கண்டுபிடித்துவிட்டேன் என பதிவு ஒன்று போடவா?:)

    ReplyDelete
  5. எல்லாம் கையடக்கவிலைதான். வேணுமெண்டால், ஆலிலைகிடந்து கால்விரல்சூப்பும் கண்ணன் படம் காண்க :-)

    நல்ல காலம் குழைக்காட்டன் இவர்தானோ எண்டு கேக்காமல் விட்டது.

    ReplyDelete