Friday, May 04, 2007

வரையம் - 7


Sketches for Arrogance

ஒட்டுப்படம்
'07 மே 03~04
நன்றி: ஒட்டுப்படத்தினை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட அனைத்துப்படங்களும் இணையத்திலிருந்து இறக்கப்பட்டவையே. அதனால், இவ்வொட்டுப்படத்தின் உரிமம் எனக்கானதல்ல. ஒருபடத்தின் உரிமையாளரேனும் படத்தினை அகற்றக்கேட்குமிடத்து, இவ்வொட்டுப்படம் நீக்கப்படும்.

3 comments:

  1. பத்தாம் வகுப்பு விஞ்ஞானத்தில் படித்ததெல்லாம் ஞாபகிக்கிறது :).

    ReplyDelete
  2. மூர்க்கத்துக்கான வரைகுறிப்புக்கள்
    எனக்குத் தெரிவது ஆண்குறி மட்டுமே
    நான் கதைக்க வரேலையப்பா<)))):)>

    ReplyDelete
  3. Frying Dragon
    இப்பவாச்சும் விஷயத்தை விளங்கிப்படிச்சால் சரி :-)

    கறுப்பி,
    அர்ச்சுனன் குருவியை மட்டுமே குறியெனக் கண்டான் ;-)

    ReplyDelete