ஆண்டவா, அளவுக்கு மிஞ்சி நீண்டவா!! என் கண்ணுக்குள்ளே விரலைவிட்டுத் தோண்டவா இல்லை தோண்ட வா. இப்படியாக சுட்டபழமென்று சொல்லவா ஊர்புழுதி கார்ப்புகையெல்லாம் ஊதி ஊதிப் படம் பிடித்தேன்!! என்னப்பனே, இதுவும் கமரான் என்னைச் சோதிக்கத் திருவுளம் கொண்ட நிந்தன் சோதனையோ? :-)
இதெல்லாம் இவர் கண்டிப்பா 'நெட்'டிலிருந்து சுட்டுத்தான் போடுறாராம் இங்க ஒரு ஆள் சொல்லுது ;)
ReplyDelete--FD
ஆண்டவா, அளவுக்கு மிஞ்சி நீண்டவா!!
ReplyDeleteஎன் கண்ணுக்குள்ளே விரலைவிட்டுத் தோண்டவா இல்லை தோண்ட வா.
இப்படியாக சுட்டபழமென்று சொல்லவா ஊர்புழுதி கார்ப்புகையெல்லாம் ஊதி ஊதிப் படம் பிடித்தேன்!!
என்னப்பனே, இதுவும் கமரான் என்னைச் சோதிக்கத் திருவுளம் கொண்ட நிந்தன் சோதனையோ?
:-)
அடுத்த கேள்வி அதே ஆளிடமிருந்து,
ReplyDeleteநெட்டில் கூடவா தெருப்புழுதியும் கார்ப்புகையும்??.. அச்சச் சோ பாவமாம் ;)
--FD
errrrrrrrrrrrrrrrrr!
ReplyDeletesuperhighway is certainly heavily polluted.