Wednesday, December 20, 2006

படிமம் - 169


Phases of Face(s)


2004 டிசம்பர், 22



6 comments:

  1. எங்கையோ பார்த்த முகம்.
    ....
    முக(வ)வத்தைகளுக்கும் வாற்பேத்தைகளுக்கும் ஏதும் தொடர்பிருக்கின்றதென்று சூழலியல் ஏதும் சொல்கின்றதா :-)?

    ReplyDelete
  2. அதுவும் சரிதான் இது மாதிரி அவத்தைகளை வேறு யாருக்கு செய்ஞ்சா பொறுத்துபாங்க?

    ReplyDelete
  3. முகவதைக்கும் வீட்டுப்பேத்தைக்கும் சம்பந்தமுண்டு. அவத்தை அவஸ்தை அல்ல ;-)

    ReplyDelete
  4. முதலில் முக அவத்தைகள் என்பதை முகவவத்தை என்று இலக்கணப் பிழையுற எழுதியமைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    படம் பார்த்தாலே தெரிகிறது யார் என்றும் யார் செய்ததென்றும்.இன்னும் பதினைந்து பெற்றுப் பல்லாண்டு வாழ்க

    ReplyDelete
  5. இந்தப் படமும் ஏதாவது புத்தகத்தின் முகப்பு அட்டையில் வர வாய்ப்பிருக்கிறதா

    ReplyDelete