Thursday, September 15, 2005

துளிர் - 47


Noise Evaporation


வீதிக்கரைப்புல்லுப்பழம், மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, செப், 15 13:20 கிநிநே. விடாமழைக்காலைம்

படங்களிலே வாத்தும் வானமும் வனமும் வானரவழிவந்தவையும் கூடினதாலே அருள் கிடைத்து கனி பெற்றோம் ;-)

7 comments:

  1. நாமும் களி பெற்றோம்!!

    ReplyDelete
  2. பழம் நீயப்பா? என்ன களியா?

    ReplyDelete
  3. :) என்ன பழம்?

    ReplyDelete
  4. பழத்திலெ ஹைலைட்டையும் இலையில் ஸ்ட்றோக்ஸும் பாத்தா ரஃபேல் போல இருக்கு. சரிதானா? ;-)
    அருள்

    ReplyDelete
  5. ரபேல் இல்லை வெறும் pale தான். ஏதோ குட்டிக்கொத்தாகப் புல்லிலே காலையிலே தூங்கின; சட்டச்சடசட மழை தட்டியெழுப்பச் சிணுங்கி களி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் வந்தேனா... அமுக்கி போட்டோசொப்பிச் சொக்கினோம்.

    ReplyDelete
  6. பழம் கண்டேன். நான் சொக்குவதற்கு, சன்னாசி கூறிய 'கிளிகள்' எங்கே?

    ReplyDelete
  7. வீடு மாறி வந்து வினாப்போட்டுட்டீர் ப்ரோ
    வினா இங்கே
    விடை அங்கே

    ReplyDelete