Blessed, Beautified, Brassed, Burnt
'05, செப் 15 வியா. 18:24 கிநிநே
தமிழிலே தலைப்பு நீளும் என்பதாலே தரப்படவில்லையென்பதல்ல, பீம்சிங்-சிவாஜி படவரிசையிலே 'ப' இலே தலைப்புகள் தேடும் பஞ்சியும் காதிலே பஞ்சடைத்தாற்போற் பசியும் விழி துஞ்சிட அவாவும் (இந்த எதுகை போதுமா? மோனே, இன்னும் மோனை வேணுமா?) விஞ்சி நிற்பதாலே தரமுடியவில்லை. பிறகொருநாள் பார்த்துக்கொள்ளலாம்.

பெயரிலி பறக்கும் தட்டில் பறந்து போய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆர்ர்ர்ர்!
ReplyDeleteஅய்யா... காலக்காட்டுங்க. கலக்கிப்புட்டீங்க
ReplyDeletegreat!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றாக இருக்கின்றது.
ReplyDelete.....
//பெயரிலி பறக்கும் தட்டில் பறந்து போய்ய்ட்ட்ட்டட்ட்ட்ட்டாஆஆஆஆர்ர்ர்ர்!//
தங்கமணி, U mean Fly?