Tuesday, August 23, 2005

கணம் - 475





காயைக் கனியென்று விடாமல்
நிறுவிக்கொண்டிருப்பவனுக்கு
உதவ விரும்புவோனுக்கான
இரு துணைக்குறிப்புகள்:
அடித்துத் தடி கனிக்கலாம்; வெம்மைக்
குருதியில் ஆழ முக்கிக் கொடுக்கலாம்.

'05 ஓகஸ்ட், 23 செவ். 03:26 கிநிநே.



2 comments:

  1. சுட்டி கிட்டி தந்தா நல்லாயிருக்குமே.
    இல்லாட்டியும் பரவாயில்ல, கொஞ்சம் வாசிச்சுப்பாக்கிறன்.

    ReplyDelete