Saturday, June 25, 2005

துளிர் - 43


Dentric White


'06 ஜூன், 24 வெள்., 10:07 கிநிநே.
ஸோகஸ் - ஸ்குயர் வன் அங்காடி அருகே



7 comments:

  1. பூவ மட்டும் பார்த்தா வேப்பம் பூ போலவோ மாம்பூ போலவோ இருக்கு.

    -மதி

    ReplyDelete
  2. கூம்பும் வேம்பும் சாம்பும் :))

    ReplyDelete
  3. ஊகூம் கூம்பும் வேம்பூம் மாம்பூம்

    ReplyDelete
  4. மாம்பூ, வேப்பம்பூ மாதிரித்தான் இருந்தது. ஆனால், மரம் வேறை ஏதோ மரம். பெயர் கேட்டன்; மரம்போலப் பதிலே சொல்லாமல் காத்துக்குக் கொப்பை ஆட்டிக்கொண்டு நிண்டுது. உன்ரை திமிர் உன்னோடை எண்டு பேசாமல், கமராவை மூடிக்கொண்டு வந்திட்டன் ;-)

    ReplyDelete
  5. " மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".

    தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)

    ReplyDelete
  6. " மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".

    தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)


    -அருள்

    ReplyDelete
  7. /" மரத்து நிற்றலின் மரம் எனப்படுப".

    தொல்காப்பியம் தெரியாதா ரமணி? :-)/
    அண்ணே தெரியாதண்ணே இது தொல்காப்பி இருப்பது. ஆனா, அதுதாண்ணே அடியேனின் நவஒரிஜினல் ஜோக்.." மரம்போலப் பதிலே சொல்லாமல்" ;-)

    ReplyDelete