Friday, June 24, 2005

படிமம் - 158


Colorfool


'06 ஜூன், 22 வியா. 18:11 கிநிநே.
வேலையகம் மேலிருந்து..., பொஸ்ரன்

4 comments:

  1. மனசாரச் சொல்லுறன் படம் நல்லா இருக்கு. அதில நடுந்து போறது பெயரிலியா?

    ReplyDelete
  2. அடடா, அடடா, நேற்றைக்குப் படம் போடுவதை மறந்துவிட்டு நல்லதொரு பதிவு போட்டிருகின்றார் பெயரிலி என்று மனங்குளிர்ந்து இதை நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன். இப்ப பார்த்தால், வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறின மாதிரி :-(. சரி படத்தையும் போடுங்கோ, பதிவையும் போடுங்கோ என்டு அன்புக்கட்டளையிடுகின்றான் இந்த Bro :-).

    ReplyDelete
  3. படம் நல்லா இருக்கு.

    வேதாளம் மீண்டும் நல்லதொரு படம் போட்டிருகின்றார். :)

    ReplyDelete
  4. கறுப்பி, பெயரிலி நடந்துகொண்டிருக்கிறதைப் பெயரிலி எடுக்க முடியுமா?

    டிஜே, தங்கமணி: படம் எடுத்துக் கொத்தாமல், பதிந்து வந்தே குதறுவோமென்றுதான் நினைத்திருந்தேன். என் கார் செய்த கஷ்டகாலம், மூன்று நாட்களாக, வண்டியும் ஒரு நாள் இன்னொரு வண்டியிலேறும் இறங்கும் ஓடுவதாகப் பாவனை பண்ணிக் கழுத்தறுக்கும் பணம் கறக்கும் மீண்டுமொரு நாள் இன்னொரு வண்டியிலேறி இறங்கி... என்பதாக டீ...சே என்ற நிலை. அதனால், பதியவில்லை. தப்பினீர்கள். படமாவது போட்டுக் கொத்தாவிட்டால், எப்படி?

    ReplyDelete