Monday, May 02, 2005

துளிர் - 20


X


*Photoshaped

.....மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே.... ;-)
(சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்)


10 comments:

  1. போட்டோ நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. வசந்தம் வருது பாட்டு வருது.

    ReplyDelete
  3. இதுவா புன்னை?

    ReplyDelete
  4. குவியும், அலையும், விரியும், ஒடுங்கும்,ஓடும், குறுகும், நிற்கும், சாடும், நாடும், ஓவராய் பேசும்

    படமும் காட்டும் :-)

    ReplyDelete
  5. '>>அருமை-எருமை'<<
    எருமை அற்புதமான மிருகம்!உழவிலீடுபடும்,பால் தரும்!எருமைப்பாலும்-தயிரும் மட்டக்களப்பில் அந்த மக்களைப்போலவே சுவையதிகம்.சமயவாதிகள் சாதிகளை உருவாக்கியபோது தாழ்பட்டவர்கள்-இஸ்லாமியர்களுக்கெதிராகக் கருத்தியலையுருவாக்க பசு தெய்வமாகவும்,எருமை இயமனின் வாகனமாகவும் மாறிக் கொள்வதும்,நாமும் அதன்படியுணர்வதும் திட்டமிட்ட கருத்தியற் போர்தாம்!...ம்...எருமை அற்புதமையா இரமணி,அற்புத மிருகம்.>>விருப்பு-வெறுப்பு,<<>>அருமை-சிறுமை<<>>,அற்புதம்-பாழ்<<, இப்படிச் சிந்திக்கலாமே?

    ReplyDelete
  6. ஸ்ரீரங்கன், நீங்கள் சொல்வது மெய்யே. நகைச்சுவைக்காகத்தான் அப்படியாகப் போட்டேன். ஆனாலும், அஃது பழந்தடத்திலே நடை பயிலும் அநாவசியமென்றே படுகின்றது. விரைவிலே மாற்றுவேன்.

    ReplyDelete
  7. இது புன்னையா தொன்னையா... தெரியாது; நிச்சயமாக, கடு தாசி இல்லை.

    ReplyDelete