Wednesday, January 05, 2005

உணர்வு

2 comments:

  1. ஏனுங்க, ஒரு படம் தெளிவாத்தான் போட்டா என்னங்க?
    "ஜெயமோகன்" ரோச்செஸ்டரில் இருந்து வந்தவரா?

    ReplyDelete
  2. "படமே போடாதே என்று சொல்லிப் பயமுறுத்தும் மர்மமனிதர்களுக்குப் பயந்து இருக்கிறேனென்றில்லை, ஆனால், படமெல்லாம் இப்படித்தான் இருளும் ஒளியும் கலைப்படமாக எல்லோரும் எடுத்திருக்கிறோம்" என்று சொல்லி இப்போதைக்குத் தப்பிக்கொள்கிறேன் :-)

    ரோஸ்செஸ்ரரிலிருந்து வந்தவரா? யாரது? ;-)

    ReplyDelete