Tuesday, April 23, 2013

பேயர்புராணம்

பெயரில் எழுதுகிறேனா? - கேட்டார்.
பெயரிலி எழுதுகிறேன், என்றேன்.
பெயரிலி பெயரா? - கேட்டார்.
பெயரிருந்தால் பெயரிலி எதுக்கு?
 
 



2 comments:

  1. போட்டோ புராணம் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  2. எல்லாம் போட்டோசொப் புராணமே!

    பொஸ்ரமன் நகரினை 2006 இலே எடுத்தவையும்
    இடேய்ற்றன் நகரிலே 2013 போன ஞாயிறு இலே எடுத்தவையும்

    ReplyDelete