Monday, October 01, 2012

நண்பரை நினைவுகூர்தல்:பு. ஈழநாதன்

பதிவர் பு. ஈழநாதன் இறப்பினையிட்டு வருத்தமடைகின்றேன். தமிழ்ப்பதிவுகளின் ஆரம்பகாலத்திலிருந்து எழுதியும் நூலகம் போன்ற தன்னார்வுத்தொண்டுகளிலே ஈடுபட்டும்வந்த நண்பன் ஈழநாதனின் முப்பதோர் அகவையிலான இறப்பு பதிவுலகுக்கு அப்பாலுமான இழப்பு.


2 comments:

  1. Sorry to know, you lost your friend! :-(

    ReplyDelete
  2. RIP.. Looks like he has young son too:(( I always remember even in fierce arguments in the blogosphere, never saw him loose his temper or curse anybody..
    Good bye Elanathan.. Hope your family recover from this unthinkable loss

    ..Aadhi

    ReplyDelete