Monday, May 07, 2012

ஆலோசகர்கள், ஆப்பிழுப்பிகள், ஆப்பிள்பயனாளிகள், ஆப்பக்கடைக்கார ஆயாக்கள் அல்லாரும் பாத்துக்கவேண்டியது

ஆலோசகர்கள், ஆப்பிழுப்பிகள், ஆப்பிள் பயனாளிகள், ஆப்பக்கடைக்கார ஆயாக்கள் அல்லாரும் பாத்துக்கவேண்டியது


ஒத்த நாளுக்காச்சும் ஒதைக்காம ஸூவை ஒங்க காலுல போட்டுக்குங்கையா. ஒடனே புரியும் ஒண்ணு ஒலகம் ஒங்கள சுத்தி இல்லைன்னு; ரெண்டாவது ஒவ்வொரு நிமிசமும் ஒலக்கை ஒங்க தலைக்கு எந்த தெசைலருந்து வருமுன்னு தெரியாத வாழ்க்கைன்னு.

6 comments:

  1. நெத்தியடி..செருப்படி...சிந்திப்போர்க்கு இதில் நற்செய்தி உண்டு :)

    ReplyDelete
  2. தமிழ்லதானே பதிவு எழுதியிருக்கீங்க...உங்களுக்கே புரிஞ்சா சரி...:-)

    -தமிழ் ஆர்வலன்.

    ReplyDelete
  3. ன்/ண்/ந், ற்/ர், ழ்/ல்/ள் ஒழுங்காகத் தெரியாத டப்பாக்களையெல்லாம் வாசகர்கள் பரிந்துரைத்துச் சூடாக்கும்போது, இது வெகுநியாயமான கேள்விதான் :-)

    ReplyDelete
  4. ////-/பெயரிலி. said...

    ன்/ண்/ந், ற்/ர், ழ்/ல்/ள் ஒழுங்காகத் தெரியாத டப்பாக்களையெல்லாம் வாசகர்கள் பரிந்துரைத்துச் சூடாக்கும்போது, இது வெகுநியாயமான கேள்விதான் :-)////

    சரியாக எழுதத் தெரியாதவர்களை தமிழ்மணத்தில் சேர்த்தது எந்த முட்டாளோ?

    ReplyDelete