Thursday, November 20, 2008

இக்கிழமைப்பதிவென்று படம் போடுதல்

1 comment:

  1. ராஜன்குறை&COவிடம் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்.ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை என்று சோபாவும்,
    அமாவும் கூட்டுக்கச்சேரி செய்ததை இவர்கள் கேட்கவில்லையா.இல்லை சோபா எழுதுவதில் எத்தனை உண்மை,எத்தனை பொய் என்று இவர்களுக்குத் தெரியாதா.சோபா கிழக்கு மாகாண நிலை பற்றி விதந்தோதியதை இவர்கள் அறியார்களா என்ன?.இப்படி செலக்டிவ் அம்னீஷியா ஆசாமிகள்
    ஜெயமோகன் மீது அமா பாயும் போது கூடச் சேர்ந்து குரைப்பது என்ன
    நுண்ணரசியல்.எல்லாம் குழு அரசியல்தான்.ராஜனோ,நாகர்ஜுனனோ
    ஏன் ஆங்கிலத்தில் திராவிட-'ஆரிய'
    பார்ட்டிகளின் ஈழ நிலைப்பாட்டை
    விமர்சித்து எழுதுவதில்லை.ஏன்
    வளர்மதியும்,ஜமாலனும் கட்டமைப்புவாதத்தினை இதற்கெல்லாம் பயன்படுத்துவதில்லை.
    ஏன் தமிழவனை நாகார்ஜுனன் தூக்கிப்
    பிடிக்கிறார்.ஏன் ராஜன்குரைக்கு தேவர்களை சாரம்சபடுத்தக்கூடாது
    என்ற திடீர் ஞானோதயம் வருகிறது.
    ஏன் தமிழவன் ஐயா எம்.எஸ்.எஸ்.பாண்டியனை துணைவேந்தர் ஆக்க விடுவார்களா
    என்று எழுதுகிறார்.இந்த ‘அரிவுசீவிகள்' செய்யும்
    புண்(ணாக்கு)அரசியலில் எதை
    உருப்படியாக எதிர்பார்க்கமுடியும்.

    ReplyDelete