Sunday, September 07, 2008

train in town

இலெபனான், ஒஹாயோ, அகூநா
செப். 07, 2008 ஞாயிறு.

3 comments:

  1. எனது தனிப்பட்ட கருத்து என்ன என்பதைவிட, என் மகனின் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தாமஸ் சின்னப் பிள்ளைகளுக்கான ரயில் என்பதேயாகும். ஏனென்றால் அவர் ஒரு காலத்தில் சின்னப் பிள்ளையாக இருந்தபோது தாமஸை விரட்டி விரட்டி விரும்பியவர். இப்போது அவற்றைப் பார்ப்பது இல்லை. மற்றபடி எனது தனிப்பட்ட கருத்தைக் கேட்டீர்களென்றால் (கேட்டீர்களா?) எனக்கு எல்லா ரயில்களும் கட்டுப் பெட்டிகளே :)

    ReplyDelete
  2. அதுதான் இங்கும் நடக்கப்போகிறது என்பது தெளிவு. ஆனால், அதற்குள்ளே தொமஸ் & குழாம் பொம்மையும் மின்கலங்களும் வாங்கும் விலைக்கு உண்மையான புகையிரதமே வாங்கிவிடலாம்.

    கட்டுப்பெட்டிக்கெல்லாம் இடையிலே கட்டாதே பட்டியென்றால், கட்டறுசுதந்திரமல்லவா? ;-)

    ReplyDelete
  3. //உண்மையான புகையிரதமே வாங்கிவிடலாம்.

    உணமை.
    Annie & Clarabel பதிலா வேறு யாரோ இருக்காங்க ? தாமஸின் புன்னகைக்கு அதுதான் காரணமோ ?

    நன்றாக செய்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete