not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Monday, September 08, 2008
கு.கு.வை.
படம் கொஞ்சம் பெரிசு.
மேல்நாட்டுமருமகள் படம் வந்தபோதுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் எனக்குத் தெரியவந்தது. அவர் மார்கழி மயிலாப்பூர்ச்சபாக்கல்சர்ர்ரிலிருந்து அவ்வப்போது விலகிச் செய்யும் கூத்துகள் கிச்சுக்கிச்சுமூட்டியதாலே பிடிக்கும்.
He was an exceptional violinist!
ReplyDeleteBut sidelined very much at the same time.
--fd