Sunday, August 31, 2008

கொள்ளுக்கு நடிகை நயனதாரா -படங்கு


3 comments:

  1. பெயரிலி அண்ணை,
    நீங்களும் லொ.பாண்டிக்கு போட்டியாக இறங்கிட்டியளா,

    லொ.பாண்டி அ.பாவையோட தம்பின்னு பேச்சு, நெசமா ?

    ReplyDelete
  2. அ.பாவை 20%
    அ.பாடை 20%
    அ.பாவாடை 20%
    அ.வாடை 20%
    அ. வாதை 20%
    இப்பிடியே ஆயிரம் காதை போகும். இதையெல்லாம் கண்டுக்கலாமா?

    போட்டியெல்லாம் நமக்கெதுக்கு?
    ஹெட்லைன் ஹிட்டின் கையில் அது இருக்கு.

    ஹெட்லைன் இப்படியாகப் போட்டால்மட்டுமே நாலைஞ்சு பேர்மட்டும் என் பதிவு சூடாகுமென்று நெட்டின் மூத்தபதிவர் ஒருவர் சிஷ்யகேடிகளுக்குச் சொல்லியிருந்ததைப் பார்க்கவில்லையோ? ;-) உதிர்காலம் குளியோடு வருகிறது. நானும் சூடாக்கவேண்டாமா?

    ReplyDelete
  3. தமிழர்கள் எத்துணை ஆழ்புரிதலோடு செயற்படுகின்றார்கள் என்பதற்கு உதாரணம், இப்பதிவு.
    தமிழூற்று அறிஞர்கள் இதனைத் வகை பிரித்திருப்பது:
    http://techtamil.in/tag/Sex

    sexy என்றால், செக்ஸுதான், இல்லையா? ஒத்துக்கொள்கிறேன் ;-)

    ஆனால், sensex இனையும் தானே தேடி sex உள்ளே போட்டிருப்பது கொஞ்சமென்ன, விஞ்சின sex up இல்லையா?

    /பங்குச்சந்தை - சில தகவல்கள்
    * BSE - ஆசியாவிலே மிகப் பழமையான பங்குச்சந்தை. * Sensitive Index என்பதுதான் SENSEX. * 15 விநாடிகளுக்கு ஒரு முறை SENSEX (Index Calculation) கணக்கிடப்படுகிறது. * SENSEXல் மிகப்பெரிய 30 நிறுவனங்களே உள்ளது. ... /

    ReplyDelete