Monday, July 21, 2008

கவர்ச்சிக்காக மட்டும்


8 comments:

  1. மிகவும் அருமையாக இருக்கிறது, பெயின்டிங்கா அல்லது போட்டோஷாப்பில் செய்ததா?

    ReplyDelete
  2. பெயர் சொல்லும் பெயரில்லாதவரின் புகைப்படங்கள்.

    நன்றி

    ReplyDelete
  3. Mystic-காக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள்!

    ReplyDelete
  4. படம் நல்ல வடிவா இருக்கு. சுவாலை, வளைவு, நெகிழ்வு, நெளிவு, அலை, பூவிதழ், அசைவு போன்ற பல சொற்களுக்கு நிறமூட்டியிருக்கிறாற் போல இருக்கிறது.

    ReplyDelete
  5. ஹொங்கொங் அருண், வற்றாயிருப்பு சுந்தர் & ஆழியாள்,
    நன்றி.

    (ஆ!ழியாள், அப்ப உயிரோடைதான் இருக்கிறியள்!! :-))

    ReplyDelete
  6. ஆ! அதுக்கிடையில பிரளிக்காரனுகள்/காரிகள் obituary போட்டுட்டாங்களா?

    ReplyDelete
  7. ஏதோ எங்களாலே ஆனதைதான் போடுவம் ;-)

    ReplyDelete