Saturday, March 15, 2008

கறுப்பு, வெளுப்பு


A picture Post of a phone Post

5 comments:

  1. கறுப்பு, வெளுப்பு, சாம்பல் எல்லாமே தட்டையாகத் தெரிகின்றனவே அண்ணே?:))

    ReplyDelete
  2. தழை(;-)) தட்டாமலே தெரிவது இங்கே

    ReplyDelete
  3. ! மனிதன் கைபடாத இயற்கை எப்படி அசடு வழியும் என்று உணர்த்துவதற்காகத்தானே இது.
    அருள்

    ReplyDelete
  4. நீங்க கை வைக்காத(அல்லாட்டி கொஞ்சம் கை வைச்ச) மற்ற படம் அழகா இருக்கு :(

    ReplyDelete
  5. அருள்செல்வன், மோகன்தாஸ்
    ஹி! ஹி! என்ன இருந்தாலும், இயற்கையின் இயற்கையை வெல்ல இயலாக்கை நம்மால் முடியுமா? ;-)

    ReplyDelete