Sunday, January 27, 2008

காட்டு(ப்)பனி


snowland
'08 ஜனவரி 15

8 comments:

  1. இது நல்லாயிருக்கே!

    ReplyDelete
  2. romba brightaaa irukke.

    mel paadhi, super.

    ReplyDelete
  3. தலைப்பு ஒண்ணும் விவகாரமா இல்லையே. இது எப்படி சூடான இடுகையில வந்துச்சு?

    ReplyDelete
  4. very nice....

    Senthazal Ravi

    ReplyDelete
  5. //தலைப்பு ஒண்ணும் விவகாரமா இல்லையே. //

    நான்கூட ஒரு வினாடி 'காட்டு ப(ன்)னி' ன்னு படிச்சேட்டேன். அதுமாதிரி எத்தனை பேர் வந்தாங்களோ. குளிர் இடுகை சூடான இடுகை ஆயிடிச்சி.

    ReplyDelete
  6. 4 1/2 *s

    Looks better in smaller size.

    --fd

    ReplyDelete
  7. எல்லோருக்கும்,
    பின்னூட்டங்களுக்கு நன்றி.

    சர்வேசன்,
    நீங்கள் சுட்டுவதுபோல சீர்படுத்தியிருக்கவேண்டுமென்றே படுகிறது. கீழ்ப்பகுதியிலே பனி தவிர்ந்த துண்டங்களினையும் தவிர்த்திருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது.

    ReplyDelete
  8. ஓவியம் போன்று அழகாக இருக்கிறது.

    ReplyDelete