Friday, November 16, 2007

தக்கன


Resistance

.
'07 Nov, 13

3 comments:

  1. அற்புதமான படம். 'ஒரு படம் பல கதைகள் சொல்லும்' - என்பதைப் போல இந்த இலையைப் பார்த்தால் மனதில் எண்ணங்கள் விரிகின்றன.

    நன்றி.

    பி.கு.:-

    இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாரான சில படங்களை இப்போதுதான் தற்செயலாகப் பதிவிட்டேன்.:-)

    ReplyDelete
  2. சுந்தர்,
    உங்கள் படங்களைக் கண்டேன். (பின்னூட்டமிட்டிருந்தேனே?)

    இவ்வாரத்துடன் நியூ இங்கிலாந்தின் உதிர்காலம் காற்றுடனும் மழையுடனும் உதிர்ந்து முடிந்துவிட்டதென்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  3. இங்க ஒர்ர்.....ரே வெய்யில் இரமணி:))

    ReplyDelete