not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
Just beautiful!
தொலைநோக்குப் பார்வையோ? :)
அழகு ! நித்திலன்?..Aadhi
அருமை. பிரமாதம்.
சூப்பர் பின்னீட்டீங்க, யாரந்த பிரம்மன் ;-)
ம்..நன்கு வளர்ந்துவிட்டார் போல! கொஞ்சம் அப்பா சாயல் அடிக்கிறதே; அவ்வளவு நல்லதுக்கில்லை :-).
அண்ணாத்த இவ்ளோ பெரிய ஆளாயிட்டாரா? அப்பாவுக்கும் வயசாயிட்ட மாதிரி தெரியுது. "நீ இருபது வயசுல கம்யூனிஸ்டா இல்லன்னா உனுக்கு இதயம் கெடயாது. நாப்பது வயசுலயும் கம்யூனிஸ்டா இருந்தா உனுக்கு மூள கெடயாது" ன்னு சர்ச்சில் சொன்னாராமே. ரெண்டுமே இல்லாத ஆளா ஆனா அறுவது வயசு ஆச்சுன்னு வச்சிக்கிலாமா?
Nice!
சுவ, Aadhi, வெற்றி, தங்கமணி, போட்டோசொப்பினதற்கான வாழ்த்துக்கு அனைவருக்கும் நன்றி... மலைநாடான்,தொல்லைநோக்குப்பார்வை :-)பிரபா,"சூப்பர் பின்னீட்டீங்க....." என்ற பின்னால் "யாரந்த பிரம்மன்?" என்றால் என்ன அர்த்தம்? :-)டிசே,யாருக்கு நல்லதில்லை? அப்பாவுக்கா? ;-)அநாமநேயரே,நமக்கு இதயமும் கிடையாது மூளையும் கிடையாதென்பதாலே, அறுபதென்ன எழுபதே வைத்துக்கொள்ளலாம்; வயசா முக்கியம், வடிவமெல்லோ? :-)
மழலையழகு தனியழகு.அதுள் தங்கள் பையன் புதுவழகு.பொய்யில்லை.நன்றாய்த் தமிழ் சொல்லிக் கொடுங்கள்.நாளை மேற்குலகைத் தமிழுக்குள் கொணர்வான் அல்லவா?அதனாற் சொன்னேன்.
நித்திலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... எல்லா நலமும் பெற்று வாழ்க !..aadhi
aadhithanks.-/ramani.
Just beautiful!
ReplyDeleteதொலைநோக்குப் பார்வையோ? :)
ReplyDeleteஅழகு ! நித்திலன்?
ReplyDelete..Aadhi
அருமை. பிரமாதம்.
ReplyDeleteசூப்பர் பின்னீட்டீங்க, யாரந்த பிரம்மன் ;-)
ReplyDeleteம்..நன்கு வளர்ந்துவிட்டார் போல! கொஞ்சம் அப்பா சாயல் அடிக்கிறதே; அவ்வளவு நல்லதுக்கில்லை :-).
ReplyDeleteஅண்ணாத்த இவ்ளோ பெரிய ஆளாயிட்டாரா?
ReplyDeleteஅப்பாவுக்கும் வயசாயிட்ட மாதிரி தெரியுது. "நீ இருபது வயசுல கம்யூனிஸ்டா இல்லன்னா உனுக்கு இதயம் கெடயாது. நாப்பது வயசுலயும் கம்யூனிஸ்டா இருந்தா உனுக்கு மூள கெடயாது" ன்னு சர்ச்சில் சொன்னாராமே. ரெண்டுமே இல்லாத ஆளா ஆனா அறுவது வயசு ஆச்சுன்னு வச்சிக்கிலாமா?
Nice!
ReplyDeleteசுவ, Aadhi, வெற்றி, தங்கமணி, போட்டோசொப்பினதற்கான வாழ்த்துக்கு அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteமலைநாடான்,
தொல்லைநோக்குப்பார்வை :-)
பிரபா,
"சூப்பர் பின்னீட்டீங்க....." என்ற பின்னால் "யாரந்த பிரம்மன்?" என்றால் என்ன அர்த்தம்? :-)
டிசே,
யாருக்கு நல்லதில்லை? அப்பாவுக்கா? ;-)
அநாமநேயரே,
நமக்கு இதயமும் கிடையாது மூளையும் கிடையாதென்பதாலே, அறுபதென்ன எழுபதே வைத்துக்கொள்ளலாம்; வயசா முக்கியம், வடிவமெல்லோ? :-)
மழலையழகு தனியழகு.அதுள் தங்கள் பையன் புதுவழகு.பொய்யில்லை.நன்றாய்த் தமிழ் சொல்லிக் கொடுங்கள்.நாளை மேற்குலகைத் தமிழுக்குள் கொணர்வான் அல்லவா?அதனாற் சொன்னேன்.
ReplyDeleteநித்திலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... எல்லா நலமும் பெற்று வாழ்க !
ReplyDelete..aadhi
aadhi
ReplyDeletethanks.
-/ramani.