not a weblog, but an optimized ego-engine அலைஞனின் அலைகள்: குவியம் குழியும் அலையும் விரியும் குவியும்
பெயரிலி...கலவை ஒலியம் நல்லா இருக்குது. அந்த// நாம குடத்தனையிலை குடியிருக்கிறது, கொடிகாமத்திலை பாலு விக்கிறதுவறணியாலை வந்து போறது//இது எந்த பாட்டிலை வருது...ஒரு நாளும் கேட்டதில்லை...
குழைக்காட்டன்,அதுதான் பாடலின் தொடக்கமே. நித்தி கனகரத்தினம் ஆண் குரலிலே பாடியிருக்கின்றார். பெண்குரல் யாரென்பது தெரியவில்லை.
தேனிசை செல்லப்பாவின் பாட்டுத்திரட்டொன்றில் வரும் இடையிசை இங்கும் வருகிறதே?
எங்கே? அப்படியொன்றும் இல்லையே?
பெயரிலி...
ReplyDeleteகலவை ஒலியம் நல்லா இருக்குது. அந்த
// நாம குடத்தனையிலை குடியிருக்கிறது, கொடிகாமத்திலை பாலு விக்கிறது
வறணியாலை வந்து போறது//
இது எந்த பாட்டிலை வருது...
ஒரு நாளும் கேட்டதில்லை...
குழைக்காட்டன்,
ReplyDeleteஅதுதான் பாடலின் தொடக்கமே. நித்தி கனகரத்தினம் ஆண் குரலிலே பாடியிருக்கின்றார். பெண்குரல் யாரென்பது தெரியவில்லை.
தேனிசை செல்லப்பாவின் பாட்டுத்திரட்டொன்றில் வரும் இடையிசை இங்கும் வருகிறதே?
ReplyDeleteஎங்கே? அப்படியொன்றும் இல்லையே?
ReplyDelete