Saturday, June 30, 2007

அள்ளல் - 8

இணையத்திலே அள்ளியது. அரையாண்டு பழையதென்றாலும், அமைத்திருக்கும் விதத்துக்காகப் பிடித்தது.

இணையத்திலே பல்லூடாங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மைக்காக...










Thursday, June 28, 2007

அரைகுறை - 7

சோதனை





உயிர்ப்பூட்டுப்படத்துக்கு ஒலிசேர்க்கும் முயற்சி. மிகச்சிறு பாடற்றுண்டுகள் பழைய, இன்றைய ஈழப்புலம்பெயர்பாடகர்களுடையவை; thanks to Rajanikant for lending his face for the animation. நன்றி.

Sunday, June 24, 2007

Wednesday, June 13, 2007

Wednesday, June 06, 2007

சிதறல் - 123

Gondola

2006
இப்படம் ஏற்கனவே 2006 ஆண்டிலே வேறொரு பதிவிலே இன்னும் சில படங்களுடன் ஏற்றப்பட்டிருந்தது. ஓரிடத்திலே பேணும் நோக்கோடு இங்கே இணைக்கப்படுகிறது.

Tuesday, June 05, 2007

Friday, June 01, 2007

படிமம் - 196

Whirling Flame
'07 ஜூன் 01, வெள்ளி 21:48 கிநிநே

துளிர் - 91


Moonflowers
அடிப்படைப்படம்: '07 மே 24, வியாழன்
நிலைமாற்றுப்படம்: '07 ஜூன் 01, வெள்ளி 11:15 கிநிநே