Monday, January 08, 2007

விழியம் - 3





விழியம்: மழை, மரம்
களம்: பாமிங்டன், கனடிகட், ஐ.அ.நா.
காலம்: '06, ஜனவரி 08 திங்கள் 12:10 கிநிநே

ஒலியம்: "அழைக்கும் ஓசை கேக்கலையா?"
ஈழத்து மெல்லிசைப்பாடல்
இசையமைப்பு: எஸ். பி. பரமேஸ் & எம். பி. கோணேஸ் சகோதரர்கள்
காலம்: '70 முன்னரை


இதைவிட ஒழுங்காக விழியத்தை எடுக்க முடியாதா என்று கேட்க முன்னாலே,
ஏன், எடுக்கலாமே; ஆனால், இப்போதைக்கு ஆகக்கூடிய காரியமாகத் தெரியவில்லை.
அடுத்த ஆண்டு உயூத்தோபியாவில்... ;-)



3 comments:

  1. It says "thamizmanam", when it should say "Subam" ;-)

    --FD

    ReplyDelete
  2. OOPS!
    subam?
    wanRi or makizchchi. ;-)

    Seriously, yes it should be somethingelse. Just to check this was handy ;-)

    ReplyDelete
  3. பாடல் வரிகள் மிக நன்றாக இருந்தன. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பெயரிலி.

    ReplyDelete