Saturday, May 06, 2006

துளிர் - 53


Spring Leaves Arrive

Light Sight, Side & Site


Dark Sight, Side & Site



'06 மே 06 மாலை


வேக்ப்லீட்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

16 comments:

  1. இப்படியான வெளிர் பச்சைகள் வழியே
    காணும் உலகம் துளிர் காலத்தின் கோலமோ?
    வலைபதிய ஒரு படபிடிப்பான் இருந்தா போதுமையா...
    :)

    ReplyDelete
  2. பாரி-பாலாஜி, படப்பிடிப்பான் இருந்தால் மட்டும்போதாது, படம்பிடிப்பானும் வேண்டும் ;-)

    மதி,சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    World of Wa(s)ter
    [கொஞ்சம் கருவியைச் சரித்து நீருக்கு நேரே காட்டினால், பச்சையாக மிதக்கின்றது :-( இலையிலே பச்சையம் இருக்கலாம், நீரே பச்சையாக இருக்கலாமா? அதுதான் வானமே எல்லையென்று எடுக்கவேண்டியதாய்ப்போச்சு]

    ReplyDelete
  3. கலக்குறே சந்துரு
    புது படக்கருவி
    புது படமெடுப்பாளன்
    புது பதிவு
    பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதம்
    :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு. கூட ரெண்டு வார்த்தை எழுதறது.
    அருள்

    ReplyDelete
  5. //சூப்பரப்பு//
    அதே!

    கொஞ்சம் எழுத்துக்களையும் தந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்:)

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு...!

    ReplyDelete
  7. பெயரிலி,

    காலையை துவங்க உதவியது உம் துளிருங்காலம் (;-)) இரண்டு படமும் என்னுள் வெவ்வேறு உணர்வைத்தூண்டுகின்றன.
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. நதியிலே தெரிவது தேவதையா தேவதையா?
    ...
    /கொஞ்சம் எழுத்துக்களையும் தந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்/
    நல்ல கேள்வி!

    ReplyDelete
  9. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    இரண்டு வரிகள் எழுதலாம்; ஆனால், எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி யாமேதும் வேண்டோம் பராபரமே என்பதாக கொஞ்சம் தள்ளியிருக்கின்றோம். (எல்லோருக்குமுள்ளே நாமும் அடக்கம்; நமக்குள் நம் குடும்பமும் குடுமியும் அட.....க்......கம்...மென்று.. சொல்கிறோம்) ;-)

    ReplyDelete
  10. /நதியிலே தெரிவது தேவதையா தேவதையா?/
    தேவையா இதேவதை? ;-)

    ReplyDelete
  11. Peyarili beleives in the dictum 'a picture is worth thousand words'.
    good pics.but dont compete with bro karthikrmas :)
    swimming dragon (not swim suit dragon)

    ReplyDelete
  12. நதியிலே தெரிவது தேவதையா தேவதையா

    bro DJ, you are searching for
    தேவதை everywhere :)

    ReplyDelete
  13. //எல்லோருக்குமுள்ளே நாமும் அடக்கம்; நமக்குள் நம் குடும்பமும் குடுமியும் அட.....க்......கம்...மென்று.. சொல்கிறோம்//
    குடுமி வேறையா? இங்கை தெரியேல்லையே?

    ReplyDelete