Monday, April 10, 2006

சிதறல் - 118

ஏப்ரல் பொஸ்ரன்
April Boston


1
2
3
4
5
6
7
8
9
10
11
12

8 comments:

  1. Jim Carrollஇன் விடுவிப்பை நினைவு கூறுவதற்கான ஏப்ரல் சிறப்பு படங்களா :-)

    ReplyDelete
  2. Jim Carroll அவர்பாட்டுக்கு பாஸ்கற் போல் விளையாடிக்கொண்டு பங்ஸ் பார்ட்டிவேறை நடத்திக்கொண்டிருக்கின்றார். அவரை நான் விடுவிக்கமுடியாது. இது Jill Carroll நினைவுக்காக எண்டு வேண்டுமானால் சொல்லலாம் ;-)

    ReplyDelete
  3. ஏப்ரல் வெயில் பெயரிலியை எப்படி மாற்றிவிட்டது என்பதை கடைசி படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்கோ! ;-)

    ReplyDelete
  4. ஏப்ரல் வெயில் பெயரிலியை எப்படி மாற்றிவிட்டது என்பதை கடைசி படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்கோ! ;-)

    ReplyDelete
  5. பெயரிலி,வணக்கம்! ஒன்றிலிருந்து ஆறு வரையான படங்கள் இந்தப் பண்பாட்டின்(கட்டிடக்கலை)உச்சத்தைப் பறைசாற்றுகிறது.இவைகளுக்குமுன் நான் கூனிக் குறுகிப்போகின்றேன்.நம்மிடம்...
    என்ன நம்ம வளர்ச்சி நிலை!நமது நாடுகளில் ஆலயங்கள் சில ஆச்சரியப்படுத்துபவை.வேறென்ன?

    ReplyDelete
  6. /ஏப்ரல் வெயில் பெயரிலியை எப்படி மாற்றிவிட்டது என்பதை கடைசி படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்கோ!/
    கடைசிப்படம் பெயரிலியை மாற்றியதோ இல்லையோ எனக்குத் தெரியாது... ஆனால் என்னை இப்படி மாற்றிவிட்டது

    ReplyDelete
  7. Super! especially the lighting of pict No. 8

    ReplyDelete
  8. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete