Wednesday, January 04, 2006

True Lies

6 comments:

  1. ஷூவுக்குள்ளே சின்ன பட்டாக்கத்தியை ஒளித்துவைத்திருக்கிறா(றீ)ர்கள் போல ;-)

    ReplyDelete
  2. /சின்ன பட்டாக்கத்தியை ஒளித்துவைத்திருக்கிறா(றீ)ர்கள் /

    அது வீட்டில் போர் நடக்கும்போது பயன்படுத்த.

    ReplyDelete
  3. பிபிசி செய்தியையும் வாசித்தேன்.

    ReplyDelete
  4. நான் இப்பத்தான் பிபிசி செய்தியையும் வாசித்தேன்.

    ReplyDelete
  5. என்னுடைய பழையபாடசாலையிலே அதே கணிதப்பிரிவில் நான் பாடசாலையை விட்டு விலகிய ஆண்டிலே பிறந்து படித்த மாணவர்கள் என்ற ஓர் ஆதங்கமே. சென்ற ஆண்டு இறுதியிலே, அதே பாடசாலையிலே அதே கணிதப்பிரிவிலே எனக்கு வகுப்பாசிரியராக இருந்த சிவகடாட்சம் கோப்பாயிலே சுடப்பட்டிறந்தார்.

    இதே கடற்கரை குறித்து, ஒப்பந்தம் வந்தபோது எழுதியது

    ReplyDelete