Friday, January 20, 2006

குவியம் - 22

1
2
3
4
5
6

9 comments:

  1. தோன்றிய தலைப்புகள்
    1. பட்ட மரத்தின் கீழ் வண்ண வண்ண கார்கள்
    2. வேலியைத் தாண்டிய கிளை
    3. இருட்டாலோசனை
    4. X மேகம் - V மரம் - I மாளிகை
    5. இந்த மரத்திற்கு அந்த மரம் குள்ளம்
    6. மரம் பார்த்த வானம்

    ReplyDelete
  2. /3. இருட்டாலோசனை/
    இது கொஞ்சம் ஓவர். :-)
    கடைசி படம் ஒரு அமைப்பாக வந்துள்ளது. எனக்கு வானத்தைல் சிகப்பு இருக்கும்பொதுதான் படமெடுக்கத் தோணும். உங்களுக்கு நீலமா?

    ReplyDelete
  3. I have heard that Peyarili and Karthik got IRUDDADI on Thai pongal day weekends. Is any of these photos reflecting that incident :-)?

    ReplyDelete
  4. 'இறைச்சிதோல் எலும்பிலும் இலக்க மிட்டு இருக்குதோ?'
    இலக்கமில்லாதோரின் நிழல்உரு எண்ணத் தோன்றுகிறது.
    அருள்

    ReplyDelete
  5. பாலாஜி,
    அது வானம் பார்த்த மரம் ;-)

    ராமாசு, நமக்கு வானம் வானமாக இருக்கும்போதுதான் படமெடுக்கத் தோன்றும்

    ஐயா வதங்குட்ராகனே, காதால் கேட்பதும் பொய் கண்ணால் காண்பதும் கருவி செய்வது. வதந்திகளை நம்பி ஏமாறாதீர்

    அருள், மறைந்து நின்றதாம் மாமதயானை ;-)

    ReplyDelete
  6. புள்ளி வைத்திருக்கிறீர்கள், எத்தனை பேர் கோலம் போட்டார்களென்று தெரியவில்லை ;-)

    ReplyDelete
  7. எடுக்கவேண்டிய ஆக்களை விட்டுட்டு நீங்க துள்ளி விளையாடி இருக்கிறீங்கண்டு தெரியுது. மிச்சசொச்சத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாந்தானே. ஒருத்தர் அனுப்பினவர்தான். பி.சி.ட்ட டியூசன் எடுத்த ஆள் எண்டு சொல்லாம சொல்லுறமாதிரி..

    -மதி

    ReplyDelete
  8. சன்னாசி & மதி
    ............................அப்படீங்கிறீர்கள் ;-)

    ReplyDelete
  9. இல்லிந்தப் பல்படம் நல்நல்லாய் வல்வந்திருக்கு. எல்என்னெண்டு எல்எடுத்தியள் எல்எண்டு சொல்சொல்லுங்கோ.

    ReplyDelete