சிறுவயதில் புத்தாண்டு உறுதிமொழி என்ன என்று எங்கள் எல்லோரிடமும் அம்மா கேட்பதுண்டு. ஜனவரி 1 முதல் கோபத்தை குறைத்து கொள்ளப்போகிறேன் என்றால், அது நன்மைக்கு என்று நீயே தீர்மானம் செய்தபின் இன்னும் ஒருவாரம் காத்திருப்பானேன். நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே தொடங்கிடுவாய் என்பார்.எல்லா நாலும் புதியநாள்தான். அது இன்று உங்கள் இற்றை பொழுதை இனிதாய் வாழ் என்ற வரிகளால் நினைவூட்டப்பட்டது. காலம் எப்போதும் போல் சென்றுகொண்டேதான் இருக்கிறது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கட பதிவைப் பார்த்த பிறகு ஒவ்வொரு நாளும் வாழ்த்துச் சொல்ல வேண்டிவரும்போல கிடக்கு.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசிறுவயதில் புத்தாண்டு உறுதிமொழி என்ன என்று எங்கள் எல்லோரிடமும் அம்மா கேட்பதுண்டு. ஜனவரி 1 முதல் கோபத்தை குறைத்து கொள்ளப்போகிறேன் என்றால், அது நன்மைக்கு என்று நீயே தீர்மானம் செய்தபின் இன்னும் ஒருவாரம் காத்திருப்பானேன். நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே தொடங்கிடுவாய் என்பார்.எல்லா நாலும் புதியநாள்தான். அது இன்று உங்கள் இற்றை பொழுதை இனிதாய் வாழ் என்ற வரிகளால் நினைவூட்டப்பட்டது. காலம் எப்போதும் போல் சென்றுகொண்டேதான் இருக்கிறது
ReplyDeleteஇன்றைக்கு முதலில் கேட்ட பாடல் இதுதான். அனைவருக்கும் சித்திக்கட்டும்.
ReplyDeleteஅருள்
தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபின்னூட்டியதற்கு நன்றி &
ReplyDeleteநாட்கள் நலமாய் நகரட்டும்
புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete