Thursday, September 15, 2005

உணர்வு - 34


Momentary Reflection


'05, செப் 15 வியா. 11:24 கிநிநே

இப்படத்தினை எடுக்கப் பொறி தந்த தங்கமணியின் 'கண்ணில் தெரியும் வானம்' இற்கு நன்றி.

6 comments:

  1. ஒன்னு ரெயபெலி. பக்கத்தில் இருப்பது யார்?

    ReplyDelete
  2. கண்ணில் தெரியும் வானத்தைப் பார்த்தவர்கள் பொறியில் அகப்பட்ட தேசத்து மக்களாய் மாறிவிட்டார்கள்.
    ......
    //ஒன்னு ரெயபெலி. பக்கத்தில் இருப்பது யார்?//
    கோல்டன்பெல்?

    ReplyDelete
  3. நல்லாருக்கு, இப்படி நான் ஒன்னு எடுக்கலாம்னு இருந்தேன். ஆனா இவ்வளவு நல்லாவரும்னு சொல்லமுடியாது!

    யாரு பெயரிலி + + ?

    ReplyDelete
  4. வாத்தி, மாணாக்கன்

    ReplyDelete
  5. வாத்தி கூட சரிக்கி சரியா 'தண்ணியிலே மிதக்கிற' பழக்கம் அப்பதொட்டே உண்டு போலிருக்கு... :-)

    ReplyDelete
  6. நல்லா இருக்கு,

    ReplyDelete