Tuesday, September 20, 2005

படிமம் - 161





தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

மழைமதியம் '05/20/09 செவ்வாய்.
எழுக பலர்
எழுதுக பல
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து

7 comments:

  1. அமைதியான குழந்தை ;-)

    ReplyDelete
  2. புளொக்கல், புழுகல், புழுக்குத்தல் என்று புறுபுறுத்து எழுதும் பதிவுகளில் நித்திலனின் அருமையான படத்தை இணைத்ததற்கு வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    ReplyDelete
  3. an under-employed post-doc's mind is revealed in this put the smiley here

    ReplyDelete
  4. இதெல்லாம் நியாயமாப்பான்னு நித்திலன் கேக்குற மாதிரி இருக்கு! பின்னாடி இதுக்கெல்லாம் இருக்கு!

    ReplyDelete
  5. உதுக்கெல்லாம் அப்பர் கொஞ்ச வருசத்திலை அனுபவிப்பார்னு சொல்லி வைக்கிறன். ;)

    -மதி

    ReplyDelete
  6. ippadi yethaavathu padam poda vendiyathu. Appuram nithilan mouse-a udaichitaan..key board-la ezhuththu missing-nnu pulamba vendiyathu..
    veetla irunthu thaanyaa vanmiurai aarambikuthu...:))

    ReplyDelete
  7. அட கடவுளே!
    வேலைக்கும் மேலாக நினைவிலே நிற்கிறானெனச் சுட்டிக்காட்டிப் படம்போட்டால், எனது கட்சிக்காரருக்காகவே எனக்கெதிராகப் பேச இத்தனை அப்புக்காத்துக்களா? அதற்காக நன்றி.

    ReplyDelete