Wednesday, July 20, 2005

படிமம் - 159


Not a B-Movie Still


மெய்: '05 ஜூலை, 03 ஞாயி. 12:31 கிநிநே.
திரிபு: '05 ஜூலை, 20 புத. 12:20 கிநிநே.

10 comments:

  1. பேய்ப்படமல்ல

    - சரி, சரி, படப்பேய் யார்?
    அருள்

    ReplyDelete
  2. அவர் அருள்மிகு காவலாளி.;-)

    ReplyDelete
  3. அப்போ உங்கள் படம் இல்லை என்கிறீர்கள்! ;-)

    ReplyDelete
  4. ஐயோ சத்தியமாக இல்லை. அது பெண் என்பதுகூடவா தெரியவில்லை? :-( அவர் பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகத்தின் நவீன ஓவியப்பகுதியிலே என்னை மாதிரி படத்திருடர்களைக் கண்காணிக்க நிற்கும் காவலாளியேதான்

    ReplyDelete
  5. பேய் எடுத்த படம் ஆகையால் இது பேய்ப்படமேதான்.
    மாண்ட்ரீசர் நான் உங்க கட்சி ;-)

    ReplyDelete
  6. பெயரிலி அங்கு அடிக்கடி செல்கிறாரா அல்லது வசிக்கிறாரா :)
    ஐயோ சத்தியமாக இல்லை. அது பெண் என்பதுகூடவா தெரியவில்லை? :-(

    ஒருவேளை பெயரிலிதான் மாறுவேடமிட்டு அங்கு நின்று கொண்டிருக்கிறாரோ?

    அவர் பொஸ்ரன் நுண்கலைக்காட்சியகத்தின் நவீன ஓவியப்பகுதியிலே என்னை மாதிரி படத்திருடர்களைக் கண்காணிக்க நிற்கும் காவலாளியேதான்
    No, திருடா திருடி :)

    ReplyDelete
  7. last comment was mine ravi srinivas

    ReplyDelete
  8. பேய் எடுத்த படம் ஆகையால் இது பேய்ப்படமேதான்

    செர்ரி எடுத்த படம் செர்ரிப்படமா?

    ReplyDelete
  9. /செர்ரி எடுத்த படம் செர்ரிப்படமா?/
    செரியாப்படம்

    ReplyDelete
  10. ramani... i need to contact you. not sure which email id you are currently using..cud you just shoot a mail to icarus1972us@yahoo.com?

    ReplyDelete