Sunday, May 08, 2005

சிதறல் - 99


Waiting for the commuters



ஓக் க்ரோவ் நிலையம் முன்னே
'5 மே 02, 19:20 கிநிநே.

பயணம்

கன்னங் கரிய இருட்டு. வானில்
மின்னற் கீற்று தெளிக்கும் ஒளியில்
எவ்வளவு தூரம் பார்வை தெரியும்?
எவ்வளவு தூரம் போக முடியும்?

கோ. சி. மணி
'75 ஒக்ரோபர், 03
("இதுவரை" தொகுதியிலிருந்து)


2 comments:

  1. போய்த்தான் பார்ப்போமே!.
    புலரத்தானே வேண்டும் பொழுது!

    ReplyDelete
  2. ஊஊஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அருமை ++++

    ReplyDelete