Monday, May 16, 2005

துளிர் - 33


Sensation


ஓக் க்ரோவ், பொஸ்ரன் புறநகர்
'05 மே, 11 புத.





3 comments:

  1. Wow. Really cool. Feeling the sensation of spring :-).

    ReplyDelete
  2. Wonderful!!!என்ன camera/model இது பெயரிலி?(தில்லான மொகனாம்பாள்-வில் மனோரமா சிவாஜியை பார்த்து, "உங்க நாயனத்தில் (நாதஸ்வரத்தில்) மட்டுந்தான் அப்படி இசை வருதா, இல்லை எல்லா நாயனத்திலுமா " என்று அவருடைய நாயனத்தை கொடுத்து கேட்ப்பார்). எனக்கும் அதே சந்தேகம் தான்(ஒருவேளை உங்க camera தான் காரணமோ!!!)
    ..aadhi

    ReplyDelete
  3. கருத்துகளுக்கு நன்றி. படக்கருவி, பொதுவிலே இங்கே புழக்கத்திலிருக்கும் Sony Cybershot தான். படம் நல்லாக இருப்பின், பூங்கொத்து கொடுத்த நளினநிலைக்குத்தான் நன்றி சொல்வதானாற் சொல்லவேண்டும்.

    ReplyDelete