Friday, May 13, 2005

துளிர் - 29


Yellow Fever - I


பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.




Yellow Fever - I


பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.




தலைப்புகள் பொருந்தவில்லையெனத் தோன்றினால்,மஞ்சள் மகிமை, மஞ்சட்பூமர்மம், மஞ்சுளா, மஞ்சள் சரக்கு எப்படியேனும் மாற்றிப் போட்டுக்கொள்ளவும்

7 comments:

  1. ம்.. மஞ்சள் தளம். அதாவது மஞ்சள் பத்திரிகை

    ReplyDelete
  2. //தலைப்புகள் பொருந்தவில்லையெனத் தோன்றினால்,மஞ்சள் மகிமை, மஞ்சட்பூமர்மம், மஞ்சுளா, மஞ்சள் சரக்கு எப்படியேனும் மாற்றிப் போட்டுக்கொள்ளவும்//
    தமிழ்மணத்துக்காக அடிக்கிறேன் என்று எங்களையும் சேர்த்து அடிப்பதெல்லாம் ரெம்பத்தான் ஓவரு!! :)))

    ReplyDelete
  3. செர்ரீ,
    அது தமிழ்மணத்துக்கு இல்லை; உனக்குத்தான் தம்பி.
    "பசுமை: வெயிலில் மறைதலும் நிழலில் தெரிதலும்" ஞாபகமிருக்கோ? (அந்தத்தலைப்பு நல்லாத்தான் இருக்கு எண்டதை விட்டுவிடுவம் ;-))

    ReplyDelete
  4. உங்கட ஊரில அதுக்குள்ள பூப்பூத்திற்றுதா? இங்க இப்பதான் மரங்களில இலை முளைக்கிது. ஒண்டிரண்டு பூக்கள் மட்டுமே இருக்கிற மரங்களிலை 'வரட்டா? வரட்டா?' எண்டு பூக்கள் கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டுது.

    இந்தப் படங்களையெல்லாம் போட்டு வயித்தெரிச்சலைக் கிளப்புறியள்!

    சரி சரி, நல்லாருங்க! ;)

    ReplyDelete
  5. 'காயும் மஞ்சள்' நல்லாயிருக்கு.

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete