Thursday, May 05, 2005

துளிர் - 23


drib


புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை ஆதலால்
நீ புல்லியதல்லனை புல்லே ;-)

[குறுங்கோழியூர்கிழாரின் புறநானூற்று "மண்ணும் உண்பர்" இற்கு மன்னிப்புடன் ;-)]



3 comments:

  1. புள்ளுக்கு ஒரு பள்.

    ReplyDelete
  2. புள்ளுக்கு ஒரு பள்ளு.

    ReplyDelete
  3. பள்ளும் நல்லாருக்கு. புள்ளும் நன்று!

    ;)

    -மதி

    ReplyDelete