Sunday, May 22, 2005

படிமம் - 152


Vanishing Memories


மெய்: '74 இனைச் சுற்றி.
திரிபு: '05 மே, 22 ஞாயி. 13:35 கிநிநே.

5 comments:

  1. நினைவுகள்....21 வருடங்களுக்குப் பின்... :-(.
    //தேயும் நிழல்
    Vanishing Memories //
    OR Disappearing shadows?

    ReplyDelete
  2. பெயரிலி,
    அந்தப் புகைப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?

    ReplyDelete
  3. டிஜே, நீங்கள் சொல்வது மொழிபெயர்ப்பிலே சரி; ஆனால், நான் ஆங்கிலத்திலே ஒரு தலைப்பு, தமிழிலே இன்னொரு தலைப்பு எனக் கொடுத்திருந்தேன். படமே பழுதாகிப்போய்விட்டதென்ற கருத்திலேதான் தமிழ்த்தலைப்பு.

    முத்து, இருக்கிறேன்.

    ReplyDelete
  4. அடடா என்ன தெளிவான போட்டா ;-)

    ReplyDelete
  5. nostalgic எப்போதும் tough. ஏனோ இந்த ஈஸ்ட் மென் கலர்கள்தான் பழைய காலம் என்று ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.

    ReplyDelete