Wednesday, May 25, 2005

சிதறல் - 104


Rainy Day Car Parking


கொலம்பஸ் வீதி, பொஸ்ரன்
மெய்: '05 மே, 25 புத. 13:54 கிநிநே.
திரிபு: '05 மே, 25 புத. 14:39 கிநிநே.

10 comments:

  1. காறெல்லாம் நனைஞ்சிருக்கா? நசிஞ்சிருக்கா?

    ReplyDelete
  2. சீச்சீ..ரெண்டுமில்லை; கரைஞ்சுபோச்சு. இதுதான் "லோக்கல் கார்" வாங்கக்கூடாதெண்டுறது ;-)

    ReplyDelete
  3. //Rainy Day Car Parking //
    Rainy Day Car Plotting

    ReplyDelete
  4. பெயரிலி you mean American Car?

    கதிர்காமஸ் தாங்கள் கனடாவா?

    ReplyDelete
  5. அய்யோ கறுப்பியக்கா கறுப்பியக்கா :-(
    நான் கதிர்காமஸ்-ம் இல்ல கனாடாவும் இல்ல.கார்த்திக்ராமஸ் ,அமெரிக்கா.

    ReplyDelete
  6. பெயரிலி,கார்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இப்படி ஆக்கிவிட்டீர்களே :-). என்றாலும் உங்களின் Graffiti விளையாட்டும் இரசிக்கக்கூடியதாய்தான் இருக்கின்றது.

    ReplyDelete
  7. கார் காலம்
    கார்
    காலம்

    கார் த்திக் காலம்

    கார் த்திக்கா லம்

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. கார்கால கார்த்தரிப்பு
    மழைக்கால மகிழுந்து

    இப்படி ஒன்றைப்போட்டிருந்தால் மோனையாக இருந்திருக்கும்.:-))

    ReplyDelete
  10. கடியோ கடி. கார்த்திக்குக்கே கடி!!

    ReplyDelete