Monday, April 25, 2005

உணர்வு - 30


Curiosity


8 comments:

  1. இதையும் , போட்டோ 'சாப்' ஆக்காதற்கு நன்றி! அடுத்த முறை பல்லு தெரியும்படு எடுங்க

    ReplyDelete
  2. பெரியவருக்கு வணக்கம் சொல்லிருங்க. :)

    ReplyDelete
  3. செல்வநாயகி & விஜய், நன்றி.

    ஸெர்ரீ ஸ்மார்ட், இதுவும் கொஞ்சம் photo chop chop தான் ;-)

    மதி, வணக்கம் சொல்லிவிடுகிறேன்.

    ReplyDelete
  4. "...நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே...." :-)

    ReplyDelete
  5. புள்ளைய வச்சி இந்த மாதிரி திகில் படமெல்லாம் எடுக்காதிங்க. :)

    கதிருக்கு என் அன்பு.

    ReplyDelete
  6. ஹூம் கோணமாமலையமர்ந்தானே! நீயே சொல்லு, யார் யாரைத் திகில்படுத்துகிறது!!

    ReplyDelete
  7. யாருப்பா - நித்திலன் கதிரா இது ? சின்னப் புள்ளையா இருந்தப்ப பார்த்தது? பையனுக்கு இப்பவே தமிழார்வம் கண்ணிலே பொங்குது போல இருக்கே ? அப்பாரு தன்ன கவனிக்காம, பதிவுகளா போட்டுகிட்டு இருக்காருன்னு கோபமா :-)

    - நண்பன்

    ReplyDelete