Wednesday, April 20, 2005

கந்தை - 23


Habemus Papam!


12 comments:

  1. ம்... இரமணி,நானும் எழுதியதற்குப் போப்பின் படத்தைப் போட்டுத்திணிக்கப் பார்த்தேன் முடியவில்லை.நீங்கள்வேற மீசைகூட வைத்திருக்கிறீர்கள்.நல்லதேர்வு.பொருத்தமானது.இந்த படங்களைக் கட்டுரையில் எப்படித்தாம் போடுறதாம்?

    ReplyDelete
  2. நான் hello இலே BloggerBot ஊடாக ஏற்றுகிறேன். http://www.picasa.com/ இலே பாருங்கள். Hello+Picasa இனை இறக்குவதின்மூலம் படங்களை blogger இலே ஏற்றமுடியும்.

    ReplyDelete
  3. நன்றி இரமணி.
    என் பையனும் இப்படித்தாம் கூறினான்.ஏதோ முயற்சித்துப்பார்ப்போம்.

    ReplyDelete
  4. படமும் பாடமும் நன்று!

    ReplyDelete
  5. கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  6. : ) இதைதான்ய்யா நானும் சொல்றேன். என் பைனாகுலர்ல எழுதியிருக்கேன் பாருங்க.

    ReplyDelete
  7. அப்பவே பார்த்தபின்தானே, ஸுப்பர்போல் பற்றினதை எழுதினேன்

    ReplyDelete
  8. எ'மக்கு ஒரு போப் புல்லார்?

    ReplyDelete
  9. புல்லாரோ புல்லரோ?

    ReplyDelete
  10. ஆம் அதேதான். ரைமிங் -காக சொதப்பியது அது. பிலடெல்பியா வருகிறீர்களா? இட்(ஆ)லிக்காக?

    ReplyDelete