Saturday, February 26, 2005

குவியம் - 3

14 comments:

  1. தரமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. சே இதெல்லாம் ஒரு பதிவு இதுக்குப் பதில் சொல்ல மூன்று பேர்(என்னோடை சேர்த்து நாலு)

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. என்ன செய்வது? நிறைய வாசிக்கிறோம்; இது குறித்து நிறைய எழுதத் தோன்றுகின்றது; ஆனால், கோவையாக இருந்து எழுதப் பொறுமை இல்லை. பின்னூட்டத்திலே போட்டால், பிதற்றல் என்றாகிவிடுகிறது; பார்த்தால், மௌனம் நிறைந்த மொழி; சரி, தந்திக்கம்பம், விளக்குக்கம்பங்களுக்கு நாய் எப்படியாக தனக்கும் உரித்துண்டு என்று கோருகின்றதோ, நாமும் அதேபோல, எனக்கும் கருத்துண்டு என்று பதிந்துவிடுவோமென்று, யாழ்தேவியிலே ஐன்னல் சீற்றுக்கு லேஞ்சிபோட்டு உரித்துக்கொண்டாடின காலத்தை எண்ணிக்கொண்டு பதிந்தோம்; எவ்வளவு அறிந்து பதிகின்றோமென்பது முக்கியமல்ல, நாமும் பதிகிறோமென்பதுதான் முக்கியம்; சூடான சங்கதியிலே சொட்டு நாமும் எண்ணெய் விடுவோமென்றால் விடமாட்டீர்களே? (...................................................................................................). தமிழ்ப்பாம்பு ஒருபாலுறவினரைப் பற்றி இந்தப் பதிவு இருப்பதைக் குறிப்பிடாமல் விட்டதுகுறித்த இங்கே என் ஆட்சேபணையைப் பதிவு செய்கிறேன். ;-)

    வந்ததுதான் வந்தீர்கள்; என்னைமாதிரி, அவுஸ்ரேலியாக்காரர்மாதிரி எருமைப்பட்டி நட்சத்திரக்குத்தொன்று போட்டிருக்கக்கூடாதா? நீங்களெல்லாம் நண்பர்கள் :-( குழந்தை வளர்ந்து குத்துப்போட இன்னும் எத்தனை ஆண்டுகளோ?

    ReplyDelete
  10. குழந்தை வளர்ந்து குத்துப்போட இன்னும் எத்தனை ஆண்டுகளோ?
    :-))
    usha

    ReplyDelete
  11. ஆகா அனுதாப வாக்கென்று இதைத்தான் சொல்வார்களா?நித்திலனுக்காக நான் குத்திவிட்டேன்

    ReplyDelete
  12. /ஆகா அனுதாப வாக்கென்று இதைத்தான் சொல்வார்களா?நித்திலனுக்காக நான் குத்திவிட்டேன்/பார்த்தீர்களா? இதனோடு செல்லுபடியானது செல்லுபடியாகாதது சேர, பதினைந்தாவது வாக்கு; உள்ளுக்கு ஒன்றுமே இல்லாமல், "கவர்" "ச்சீ" கரமாக இருந்தால் தேர்தலிலே அனுதாபவாக்கு விழுகின்றது என்று இத்தால் உறுதியாகிறது. ;-)


    /குழந்தை வளர்ந்து குத்துப்போட இன்னும் எத்தனை ஆண்டுகளோ?/குழந்தை வளர்ந்துதான் குத்துப் போடவேண்டுமா என்ன? ;-)

    ReplyDelete