திருகோணமலை சமூக பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு

திருகோணமலை சமூக பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு (Socio Economic Development Organization of Trincomalee [SEDOT]) இணையத்தளம் திருகோணமலையிலிருந்து ஏற்றப்பட்டிருக்கின்றது.
http://www.sedot.org
இத்தளம் மிகவும் அடிப்படையான கூறுகளை மட்டும் தருவதாக குறுகிய காலத்திலே அமைக்கப்பட்டது. விரைவிலே மேம்படுத்திய தளமாக வரும் என்று அறிகின்றேன். இத்தளத்தினை ஆக்குவதிலே 'ம்..' மயூரனுக்கும் பங்குண்டு என்பது அறிய மகிழ்ச்சி.
நண்பருக்கு,
ReplyDeleteSEDOTன் இணையப்பக்கத்திற்கு நன்றி. எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் நேரடியாக களத்தில் இறங்கவும் செய்கின்ற மயூரனைப் போன்றவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
மயூரனது பதிவுகள் முக்கியமானவை.
ReplyDeleteதங்களது சில பக்கங்கள் (உதாரணமாய் இது) மோசில்லா உலாவியில் சரியாய்த் தெரிய மாட்டேனென்கிறதே.
அப்படியா? பரிசோதித்துப்பார்க்கவேண்டும்.
ReplyDelete[எனக்கும் அண்மையிலே மயூரன், அல்வாசிட்டி ஆகியோரின் பதிவுகளையும் வாசிக்கமுடியவில்லை. எல்லாமே கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்காணப்படுகிறன]