tag:blogger.com,1999:blog-9437046.post111699182156500913..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: துத்தம் - 5Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9437046.post-1117137275346197742005-05-26T14:54:00.000-05:002005-05-26T14:54:00.000-05:00நேரம் கிடைக்கும்போது, சிறிதாக்கிவிடுகிறேன்.நேரம் கிடைக்கும்போது, சிறிதாக்கிவிடுகிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117134740710386552005-05-26T14:12:00.000-05:002005-05-26T14:12:00.000-05:00எனக்குக் கூட அனுராக்கின் நிலைமைதான். ஆனால், சில சம...எனக்குக் கூட அனுராக்கின் நிலைமைதான். ஆனால், சில சமயங்களில் படிக்காமல், தவிர்த்து விடுவதற்கு legitimate காரணம் தேவைப்படும் ["ட்ரிங் ட்ரிங்... அல்லோவ்... நான் தான் ----- பேசறேன். -----ஐ படிச்சீங்களா?" " அயோ... ஒரே கடி....மௌஸை லெ·ப்ட்டுக்கும் ரைட்டுக்கும் தள்ளி கண்ணு வலி வருது... அதான் படிக்கலே.. ஏன் எதுனாச்சும் விசேசமா?"] . அதனாலே customer service க்கு புகார் கொடுக்காமல் விட்டுட்டேன். இடப்பக்க மூசியை/வலப்பக்கம் தள்ளித் தள்ளி/விரல்கள் வலிக்கின்றன/அய்யா நாளையேனும்/ ரிப்பேர் செய் ன்னு குமாரபாலர் பாணி கவிதை எழுதி அனுப்பலாம் என்று யோசனை இருந்தது. உங்க நல்ல நேரம்....Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117130612639270252005-05-26T13:03:00.000-05:002005-05-26T13:03:00.000-05:00// காண்திரை கொஞ்சம் சிறிதானதிலே பக்கம் முழுவதும் ஒ...// காண்திரை கொஞ்சம் சிறிதானதிலே பக்கம் முழுவதும் ஒரே திரைக்குள் அடங்காத சிக்கலிருக்கமுடியுமென்று தோன்றுகிறது//
அதே தான். 14" திரையில் முழு அகலமும் அடங்கவில்லை. பெரிய திரையானால் கூட நீளமாக கண்களை ஓடவிட்டுப் படிப்பது சிரமம்தானே!
பத்தி அகலத்தை சற்று குறுக்குவது வாசிக்க வசதியாக இருக்கும்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117124471499228572005-05-26T11:21:00.000-05:002005-05-26T11:21:00.000-05:00/உங்க டெம்ளேட் அகலத்தைக் கொஞ்சம் குறைப்பது எங்க கண.../உங்க டெம்ளேட் அகலத்தைக் கொஞ்சம் குறைப்பது எங்க கண்களுக்கு நல்லது/
குழப்பமாக இருக்கிறதே; ஆனால், பிரகாஷ்கூட, எழுத்து பெரிதாக இருக்கின்றதென்று ஒரு முறை சொன்னார். நானும் நாலைந்து கணணிகளிலே சோதித்துப்பார்த்தேன். பிரச்சனையேதும் தெரியவில்லை. காண்திரை கொஞ்சம் சிறிதானதிலே பக்கம் முழுவதும் ஒரே திரைக்குள் அடங்காத சிக்கலிருக்கமுடியுமென்று தோன்றுகிறது. மீதிப்படி என்ன பிழையென்று தெரியவில்லை.
என் வாக்கும் கே. எஸ். ராஜாவின் ஒலிபரப்புத்திறனுக்குத்தான். அப்துல் ஹமீதிடம் இருந்தது வேறு வகையான ஆற்றல், தொழில்நுணுக்கமும் பேசும் விடயத்திலே அறிவும். ஆனால், கவர்ந்திழுக்கும் குரலுக்கு ராஜா ராஜாதான்.
பெயரிலி-அநாமிகா-அநாமதேயம் எல்லாம் அன்றைக்கே பார்த்துவிட்டேன். ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117110362213429162005-05-26T07:26:00.000-05:002005-05-26T07:26:00.000-05:00இலங்கை வானொலி குறித்த பழைய நினைவுகளை மீட்டி விட்டத...இலங்கை வானொலி குறித்த பழைய நினைவுகளை மீட்டி விட்டது உங்க பதிவு. அன்று எங்களுக்கு கேட்ட மாதிரியான ஒலித் தெளிவு இப்போதைய இலங்கை வானொலிக்கு இல்லை. அப்போதெல்லாம் எல்லா நாட்களும் காலையும் மாலையும் ஞாயிறன்று பகல் முழுவதும் வானொலியோடுதான் பொழுது போகும். மெல்லிசைப் பாடல்களும் துள்ளிசைப் பாடல்களும் கூட பிடிக்கும். அறிவிப்பாளர்களில் அப்துல்ஹமீதையும் பிடிக்கும் என்றாலும் கே. எஸ். ராஜாவின் ரசிகர்கள் நாங்கள். அது ஒரு கனாக்காலம்!
பெயரிலி! உங்க டெம்ளேட் அகலத்தைக் கொஞ்சம் குறைப்பது எங்க கண்களுக்கு நல்லது...
அப்புறம்... http://akaravalai.blogspot.com/2005/05/520.html ? உங்கள் பெயரை கொஞ்சம் வம்புக்கிழுத்தததால் இந்தச்சுட்டி!வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117078981049780702005-05-25T22:43:00.000-05:002005-05-25T22:43:00.000-05:00அருள், நல்லது.பிரசன்னா, இலங்கை வானொலியின் தளம் இணை...அருள், நல்லது.
பிரசன்னா, இலங்கை வானொலியின் தளம் இணையத்திலே உள்ளது. நிகழ்ச்சிகள் இப்போது எவ்வாறு நடக்கின்றன என்று தெரியவில்லை. கேட்டு நெடுங்காலம்.
மேற்கூறிய பாடல்களை eelaththuppaadal குழுமத்திலே இறக்குவதிலே இருக்கும் நேரச்சிக்கலை உணர முடிகின்றது. அதனாலே, ஈழத்துப்பாடல் குழுமத்திலே எவரும் இறக்கிக் கொள்ளும்முகமாக ஒரு கணக்கினைத் திறந்திருக்கின்றேன்.
Memeber Log In இலே
User name: eelamsongs
Password: tamil
என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள். நேரடியாக, Files இலிருந்து பாடல்களை இறக்கிக்கொள்ள முடியும்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117051834324442352005-05-25T15:10:00.000-05:002005-05-25T15:10:00.000-05:00எம். பி. பரமேஸ் பாடிய இரு பாடல்கள் தமிழமுதம் தளத்த...எம். பி. பரமேஸ் பாடிய இரு பாடல்கள் தமிழமுதம் தளத்திலும் இருக்கின்றன. ஆனால், இவை பைலா மெட்டிலே இருப்பவை-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117051093726470902005-05-25T14:58:00.000-05:002005-05-25T14:58:00.000-05:00ரமணி you made my day. பரமேஸ் கோனேஷ் பற்றி ஒருமுறை ...ரமணி
you made my day. பரமேஸ் கோனேஷ் பற்றி ஒருமுறை சந்திரவதனா பதிவில் கேட்டேன். இப்போது தெரிகிறது உங்க ஊர் ஆட்கள் என்று. பொங்கும் பூம்புனல் கேட்டு ஆடித்திரிந்தது ஒரு காலம். மிக்க நன்றி -அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117039463490448072005-05-25T11:44:00.000-05:002005-05-25T11:44:00.000-05:00பெயரிலி, நல்ல பதிவு.கோணேஸ் இங்கையும் பல பாடல்களுக்...பெயரிலி, நல்ல பதிவு.
கோணேஸ் இங்கையும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பெரிதாக் வெளித்திடல்களில் நடந்த சில நிகழ்வுகளுக்கும் இசையமைத்ததாய் நினைவு. அவர் இசையமைத்த பாடல்கள் இங்கே இசைத்தட்டாய் வந்ததா என்று சரியாகத் தெரியவில்லை.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117037408975746392005-05-25T11:10:00.000-05:002005-05-25T11:10:00.000-05:00This comment has been removed by a blog administrator.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117037023208810472005-05-25T11:03:00.000-05:002005-05-25T11:03:00.000-05:00பிரசன்னா, தகர்க்கப்பட்டவை, கொக்கிளாய், மண்டைதீவு எ...பிரசன்னா, தகர்க்கப்பட்டவை, கொக்கிளாய், மண்டைதீவு என்ற இரண்டு வானொலி மேற்காவி நிலையங்களே (rely stations). மிகுதிப்படி, மூலமாக இருந்து ஒலிபரப்பும் கொழும்பிலே உள்ள வானொலி நிலையம் பிரச்சனையில்லாமலே இருக்கின்றது. 83 கலவரத்திலே அழிந்துபோனது, பல இலங்கைத்திரைப்படங்கள் (சில ஈழத்துத்திரைப்படங்களின் மூலப்படிகள் இருந்த) ஒரு தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளரோடு சம்பந்தப்பட்ட களஞ்சியமே. :-(
தேன்துளி, நீங்கள் சின்னமாமியே இனை (அதன் பழைய பாங்கிலும் புதியபாங்கிலும்) தமிழமுதம் தளத்திலே கேட்கலாம். ஏ. ஈ. மனோகரன் பிற்காலத்திலே தன் மூலப்பாடல்களை மாற்றிப் பாடியதுபோலவே, நித்தி கனகரத்தினமும் இசை மாற்றி, "மொழி மாற்றி"ப் பாடி வயித்தெரிச்சலைக் கிளப்புகிற மாதிரியாக புதிய பாங்கிலே இருக்கும் பாடல்கள் இருக்கின்றன. :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117036057649794112005-05-25T10:47:00.000-05:002005-05-25T10:47:00.000-05:00பொங்கும் பூம்புனல் என்று சிறுவயதில் கேட்டவற்றை நின...பொங்கும் பூம்புனல் என்று சிறுவயதில் கேட்டவற்றை நினைவு படுத்தி விடீர்கள். அருமை. உங்களிடம் சில பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளதா? சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே போன்ற பாடல்கள். இருப்பின் அவற்றின் இணைப்பயும் தரவும்.
நன்றிகள்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117034232814409632005-05-25T10:17:00.000-05:002005-05-25T10:17:00.000-05:00ம்.இலங்கை நேரப்பிரச்சினை சுவாரசியமானது. (எல்லாம் எ...ம்.
இலங்கை நேரப்பிரச்சினை சுவாரசியமானது. (எல்லாம் எங்கட நேரம்தான்:-((
யாழ்ப்பாணத்தில அம்மா நேரம், ஐயா நேரம் எண்டும் சொல்லுவினம். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுளையும் போதே நீங்கள் நேரத்தை மாற்றிவிட வேண்டும்.
ரத்வத்த ஐயா செய்த ஒரு நல்ல வேலை இந்த நேர மாற்றம். (அப்போதைய நிலையில்).
நிற்க, பொங்கும் பூம்புனலின் இசைக்கோர்வை நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் கேட்டு வருவது. தனியார் வானொலிகளின் ஆதிக்கத்துக்குள்ளும் நின்றுபிடிக்கிறது இலங்கைவானொலியின் வர்த்தகசேவை.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117032276485043952005-05-25T09:44:00.000-05:002005-05-25T09:44:00.000-05:0096 இல் இலங்கையில் கடும் மின்சார நெருக்கடி வந்த போ...96 இல் இலங்கையில் கடும் மின்சார நெருக்கடி வந்த போது மின் சக்தி சேமிப்பிற்காக 1 மணித்தியாலத்தினை முன்னோக்கினார்கள்.
பின்னர் அதனை அரை மணித்தியாலம் பின்னகர்த்தினார்கள்.
இப்போது இந்திய நேரத்தை விட இலங்கையில் அரை மணி நேரம் முன்னோக்கி இருக்கும்.
ஆயினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இன்னமும் பழைய அதாவது இந்திய நேரம் தான்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசின் நேரடி நிர்வாகமும் விடுதலைப் புலிகளின் நிழல் நிர்வாகமும் இருப்பதனால்.. இன்னமும் அங்கே நேரம் ஒரு முடிவுக்க வரவில்லை. வீடுகளில் பழைய நேரமும் அலுவலகங்களில் புதிய நேரமும் கடைப்பிடிக்க படுகிறது.
இன்னமும் யாழ்ப்பாணத்தில் உள்ள எவரிடமும் நான் நானை 8 மணிக்கு உன்னை சந்திக்கிறேன் என்று சொன்னால்.. எப்ப பழைய நேரமா இல்லது புதிய நேரமா என்று கேட்பார்கள்.
இதையே சிலர் பகிடியாக.. பிரபாகரன் நேரம்.. சந்திரிகா நேரம் என்றும் சொல்வார்கள்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117028891866429112005-05-25T08:48:00.000-05:002005-05-25T08:48:00.000-05:00ரமணி - அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். பாடலை இறக்க...ரமணி - அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். பாடலை இறக்கிக் கேட்க முடியாது. தரவிறக்க முயற்சித்துவிட்டு பின்னர் எழுதுகிறேன்.
அற்புதமான குறிப்பு. உங்களுக்கு நான் பெரிதும் நன்றியுடையவன். பாடல்களைக் கேட்டுவிட்டு வருகிறேன்.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117028075605138512005-05-25T08:34:00.000-05:002005-05-25T08:34:00.000-05:00பாரி, நேரே கேட்கின் இசையாது. அதை பாடல்களை ஏற்றுவதி...பாரி, நேரே கேட்கின் இசையாது. அதை பாடல்களை ஏற்றுவதிலே நான் கவனிக்கவில்லை.
கொஞ்சம் சுற்றி வளைத்த வேலைதான். ஆனாலும் வேறு வழி தோன்றவில்லை. :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117026996825608152005-05-25T08:16:00.000-05:002005-05-25T08:16:00.000-05:00nope! it's not working ramani.nope! it's not working ramani.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117026249681713412005-05-25T08:04:00.000-05:002005-05-25T08:04:00.000-05:00பாரி, நேரே சொடுக்கின் இசையாது."Save Target as" இனூ...பாரி, நேரே சொடுக்கின் இசையாது.
"Save Target as" இனூடாகக் உங்கள் வன்றகட்டிலே mp3 வடிவிலே கீழிறக்கிக்கொண்டு பின்னாலே கேட்கலாம்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117023106668751552005-05-25T07:11:00.000-05:002005-05-25T07:11:00.000-05:00//பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு,...//பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள்.//
இது இசைக்கலைஞர்களின் குணமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1117021537148629252005-05-25T06:45:00.000-05:002005-05-25T06:45:00.000-05:00பாடல்கள் இசைக்கவில்லை..:(பாடல்கள் இசைக்கவில்லை..:(Anonymousnoreply@blogger.com