tag:blogger.com,1999:blog-9437046.post111585034916427010..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: அரைகுறை - 3Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9437046.post-1117671852515695552005-06-01T19:24:00.000-05:002005-06-01T19:24:00.000-05:00Taking Back Our TownTaking Back Our Town-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1116363957376779422005-05-17T16:05:00.000-05:002005-05-17T16:05:00.000-05:00Bill Moyers on CBPBill Moyers on CBP-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115956241978762372005-05-12T22:50:00.000-05:002005-05-12T22:50:00.000-05:00அருள் முயற்சிப்பேன்.சுந்தரமூர்த்தி, இன்றைய PBS-CPB...அருள் முயற்சிப்பேன்.
சுந்தரமூர்த்தி, இன்றைய PBS-CPB-Bill Moyers-NOW குறித்த இன்றைய விசாரை தொடங்க இருக்கும் செய்தியைக் கேட்டீர்களா?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115925098428140032005-05-12T14:11:00.000-05:002005-05-12T14:11:00.000-05:00நல்ல பதிவு ரமணி. உங்கள் ஆய்வான நீர்நிலை/நிலம் மாச...நல்ல பதிவு ரமணி. உங்கள் ஆய்வான நீர்நிலை/நிலம் மாசு பரவ்ல் பற்றியும் எழுதினால் படிக்க நல்லா இருக்கும்.
அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115922372504268952005-05-12T13:26:00.000-05:002005-05-12T13:26:00.000-05:00/Newt Gingrich காலத்தில் CPB ஐ ஒரேயடியாக இழுத்துமூ.../Newt Gingrich காலத்தில் CPB ஐ ஒரேயடியாக இழுத்துமூட முயற்சிக்கப்பட்டதே!/
நீயூட் கிங்க்ரிச் குறிவைத்ததே NOW இன் முன்னைய தயாரிப்பாளர் Bill Moyers (ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸனின் மக்கள் தொடர்பாளர்) in NOW இனைக் குறி வைத்தே. இப்போது, முறையை மாற்றியிருக்கின்றார்கள். வெல்லமுடியாவிட்டால், உள்நுழைந்து சேர்த்துக்கொள்(ல்) என்ற விதத்திலே. பௌத்தம், இந்துமதத்தின் பிரிவானது போல ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115919856741280272005-05-12T12:44:00.000-05:002005-05-12T12:44:00.000-05:00//PBS + NPR ஆகியவற்றின் கடிவாளத்தினைக் கொண்ட CPB (...//PBS + NPR ஆகியவற்றின் கடிவாளத்தினைக் கொண்ட CPB (Coorporation for Public Broadcasting) முழுக்க முழுக்க வலதுசாரிகளைக் கொண்டிருப்பதும். //

Newt Gingrich காலத்தில் CPB ஐ ஒரேயடியாக இழுத்துமூட முயற்சிக்கப்பட்டதே!மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115918697480848532005-05-12T12:24:00.000-05:002005-05-12T12:24:00.000-05:00வாசன், சமூகம்சார் கருத்தமைவு அளவிலே என் பார்வை இடம...வாசன்,

சமூகம்சார் கருத்தமைவு அளவிலே என் பார்வை இடம் சாய்ந்தே எப்போதுமிருக்கின்றது; ஆனால், நெறியான அரசியல் ஊடுருவாத அறிவியல் ஆய்வுகள் தரும் முடிவுகளை இடம்-வலம் என்று பார்த்து ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முயல்வதிலே விழைவில்லை. (அதன் காரணமாகவே, காலத்தோடு சூழல் கெடுகின்றது என்று தொடர்ந்து ஓலமிடாமல், அமெரிக்காவிலே இருபதாண்டுகள் (1980~2000) குறிப்பிட்டவளவு சூழல் முன்னைக்கெடுதல்களிலிருந்து திருத்தப்பட்டிருக்கின்றதென்றும் புதிய கெடுதல்கள் முன்னேற்பாட்டுடன் தடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் கூறுகின்றேன்).

நான் தந்திருப்பவற்றிலே நிகழ்வுகளைக் கண்டுகொண்டு மிகுதியை நீங்களே தீர்மானிக்கலாம். வேண்டுமானால், அமெரிக்க இராணுவ, கடற்படை இணையத்தளங்கள், வலதுசாரி வானொலிகள் (அவைதானே அமெரிக்காவிலே மிகுந்தவை) ஆகியவற்றின் தளங்கள் ஆகியவற்றிலே, அடுத்த பக்கத்தினையும் நீங்கள் காணலாம். கருத்தும் பார்வையும் வேறாக இருக்கலாம்; ஆனால், நிகழ்வுகள் ஒன்றாகத்தான் - திருத்தமாகப் பதியப்பட்டிருப்பின் - இருக்கமுடியும்.

சீஎன்என் இடதுசாரிப்பறையா என்று எனக்குச் சந்தேகம். ரெற் ரேனர் ஓரளவுக்கு விழுமியங்கள்சார்ந்த அளவிலே சுயாதீனமானவர்; ஆனால், சிஎன்என் + ரைம்வோனர் ஆக, விற்பனையைமட்டுமே முன்வைத்துச் செயற்படுகின்றவை. வேண்டுமானால், Fair & Balanced Fox இற்கு இடதுசாரி எனலாம். பிபீஎஸ் ஒப்பீட்டளவிலே இடதுசாரிகள் என்று ஒத்துக்கொள்வேன்.குறிப்பாக, Now + Frontline இடம் சாய்கின்றவர்கள் (சொல்லப்போனால், சாய்ந்தவர்கள்). ஆனால், தற்போது, செய்திகளிலே கண்டிருப்பீர்கள்; PBS + NPR ஆகியவற்றின் கடிவாளத்தினைக் கொண்ட CPB (Coorporation for Public Broadcasting) முழுக்க முழுக்க வலதுசாரிகளைக் கொண்டிருப்பதும். அதன் காரணமாக, PBS + NPR இரண்டும் வலதுசாரி நிகழ்ச்சிகளை அதிகம் தரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருப்பதும் (Tucker Carlson இன் நிகழ்ச்சி ஓர் உதாரணம்; அவருடைய தந்தை, VOA இன் பழைய பொறுப்பாளர், CPB செயற்குழுவின் ஓர் உறுப்பினர்), அதன் காரணமாக, Arthur போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடந்ததும்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115867358618501322005-05-11T22:09:00.000-05:002005-05-11T22:09:00.000-05:00நன்றி பெயரிலி உங்களுடைய இந்த இடுகைக்கு.மேலெழுந்தவா...நன்றி பெயரிலி உங்களுடைய இந்த இடுகைக்கு.
மேலெழுந்தவாரியாக பார்த்த அளவில்,சுட்டிகள் காட்டுமிடங்கள் எல்லாம் இடதுசாரி பறையறிவிக்கும் சீஎன் என்,பிபீஎஸ் போன்றவைகளாக உள்ளன என்பது தெரிகிறது.

உள் நுழைந்து படித்து,பார்த்து ஏதேனும் சொல்லத் தோன்றினால் நிச்சயம் சொல்வேன்.

நன்றி.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1115865662817749082005-05-11T21:41:00.000-05:002005-05-11T21:41:00.000-05:00நன்றி பெயரிலி.நன்றி பெயரிலி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com